மக்கள் காங்கிரஸ் சார்பாக சுபைர்தீன் கையொப்பமிட்ட வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு, உச்ச நீதிமன்றில் வை.எல்.எஸ். ஹமீட் வழக்குத் தாக்கல் 0
– எஸ். அஷ்ரப்கான் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளராக உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக செயற்ட, எஸ். சுபைர்டீன் என்பவருக்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியமைக்கு எதிராக, நேற்று புதன்கிழமை அக்கட்சியின் ஸ்தாகத் தவிசாளர் வை.எல்.எஸ். ஹமீட், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 6/2017. என்ற வழக்கு இலக்கத்தில் மேற்படி வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக,