தனித்துவ அரசியலின் இலக்கைத் தொடாமைக்கான பொறுப்பின் ஒரு பங்கை ஏற்கிறேன்: பசீர் சேகுதாவூத் 0
முஸ்லிம் தனித்துவ அரசியலின் மீள் எழுச்சிக்கான ஆண்டாக, எதிர்வரும் 2018ஆம் வருடத்தைப் பிரகடனப்படுத்திச் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும் என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அஷ்ரஃபின் மரணத்துக்குப் பிந்திய 17 ஆண்டுகால தனித்துவ அரசியல் பயணம், இலக்கைத் தொடாமைக்கு, வடக்கு – கிழக்கில் கடந்த இரு தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டுவருகிற