அகலச் சிறகு விரிக்கிறது மயில்; அனுராதபுரம், கொழும்பு, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனித்து பறக்கிறது 0
அநுராதபுர மாவட்டத்திலுள்ள அநுராதபுர நகர சபை, ஹொரவப்பத்தானை பிரதேச சபை, கஹட்டகஸ்கிகிலிய பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கெக்கிராவ பிரதேச சபை மற்றும் மதவாச்சி பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் இன்று