தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளையிட்டவனைப் பிடித்த புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர், விபத்தில் பலி

0

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்த அரச புலனாய்வு பிரிவில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பு…

ஜும்மா உள்ளிட்ட கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி: வக்பு சபை அறிவிப்பு

ஜும்மா உள்ளிட்ட கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி: வக்பு சபை அறிவிப்பு

0

கூட்டுத் தொழுகைகளுக்கு இன்றிலிருந்து வக்பு சபை அனுமதியளித்துள்ளது. அதற்கிணங்க, இமாம் ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகைகள் நடைபெறவுள்ளன. இதேவேளை வக்பு சபை கடந்த 3 ஆம் திகதி…

பல்கலைக்கழக 04ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் 22ஆம் திகதி ஆரம்பம்

0

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் 04 ஆம் வருட மாணவர்களுக்கான பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத்…

பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளது

பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளது

0

நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் நாளைய தினம் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கையை 50ஆக அதிகரித்துள்ளதாக, வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்…

ஈஸ்டர் தாக்குதல்தாரி இல்ஹாம், மனைவியிடம் கொடுத்துச் சென்ற குரல் பதிவு: அவர் கூறிய விடயங்கள் என்ன? விவரம் உள்ளே

0

தனது சகோதரன் இன்ஷாப் உடன், மிக உயர்ந்த செயற்பாடொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதன் ஊடாக ‘நிபான்’ நிலைக்கு தாம் செல்வதாகவும் ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவரான இல்ஹாம்…

10 பேர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு 02 லட்சம் செலவிட யாருக்கும் பைத்தியமில்லை: தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டியை சாடி, கீர்த்தி தென்னகோன் அறிக்கை

10 பேர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு 02 லட்சம் செலவிட யாருக்கும் பைத்தியமில்லை: தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டியை சாடி, கீர்த்தி தென்னகோன் அறிக்கை

0

சுகாதாரப் பிரிவினர் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் பிரகாரம், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியுமென யாராவது நினைப்பார்களாயின், அவ்வானவர்களுக்குத் தேர்தல் தொடர்பில் துளியளவேனும் புரிதல் இல்லையென, நீதியானதும் சுதந்திரமானதுமான…

கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

0

“இலங்கை இன்னும் ஐந்து வருடங்களுக்குள் அமெரிக்காவின் மாநிலமாக மாறிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது. ஏனெனில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை மக்களை விடவும் அமெரிக்காவை நேசிக்கிறார். அவர்களுக்கு…

ஓகஸ்ட் 05; தேர்தல்: வர்தமானி அறிவித்தல் வெளியானது

ஓகஸ்ட் 05; தேர்தல்: வர்தமானி அறிவித்தல் வெளியானது

0

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வுரம் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்துவதற்கு…

சிறைச்சாலைகளுக்குள் அதிரடித் தேடுதல்: கைத் தொலைபேசிகள், ஹெரோயின், கஞ்சா உட்பட மேலும் பொருட்கள் சிக்கின

0

நீர்கொழும்பு, கொழும்பு, போகம்பர மற்றும் பூசா சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 82 கைத் தொலைபேசிகள், 55 சிம் அட்டைகள், பட்டறிகள் மற்றும் சார்ஜர்களுடன்…

பாடசாலைகளை 04 கட்டங்களாகத் திறக்க, கல்வியமைச்சு தீர்மானம்

பாடசாலைகளை 04 கட்டங்களாகத் திறக்க, கல்வியமைச்சு தீர்மானம்

0

எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளள. அதற்கிணங்க முதற்கட்டமாக…

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு

0

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 22 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும் கட்சிகள்…

எனது தோல்வியை முன்கூட்டியே அறிந்திருந்தேன்; குடும்பத்தாருக்கும் சொல்லி வைத்திருந்தேன்: மஹிந்த

எனது தோல்வியை முன்கூட்டியே அறிந்திருந்தேன்; குடும்பத்தாருக்கும் சொல்லி வைத்திருந்தேன்: மஹிந்த

0

“2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தேன். இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தேன்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

நாடாளுமன்றத் தேர்தல் திகதி, இந்த வாரத்துக்குள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

0

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை இந்த வாரத்துக்குள் அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட மூவரும் இன்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியமையை…

ஊடகவியலாளர் மஞ்சு, பௌத்த பிக்கு ஆனார்: பெயரும் மாறியது

0

சுவர்ணவாஹினி மற்றும் சிரச தொலைக்காட்சிகளில் கடமையாற்றிய ஊடகவியலாளர் மஞ்சு தெனுவர, இன்று திங்கட்கிழமை பௌத்த பிக்குவாக துறவு பூண்டுள்ளார். ‘மினுவாங்கொட பிக்ஷு அப்ஹ்யாச’ நிறுவகத்தில், அவர் இவ்வாறு…

கொரோனா தொற்றினால் இறந்தோரின் உடலை எரிப்பதற்கு எதிரான மனு; இன்று விசாரணை

0

– அஸ்லம் எஸ். மௌலானா – கொரோனா தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா…