தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

கொரோனாவினால் மரணிக்கும் வெளிநாட்டவர் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை ஆதரிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதி கயூம்

கொரோனாவினால் மரணிக்கும் வெளிநாட்டவர் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை ஆதரிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதி கயூம்

0

– அஹமட் – கொவிட் – 19 காரணமாக உயிரிழக்கு வெளிநாட்டவர்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை தன்னால் ஆதரிக்க முடியாது என்று அந்த நாட்டின் முன்னாள்…

வாகன இலக்கத் தகடுகளில் மாகாணத்தை குறிக்கும் எழுத்துக்களை நீக்க அனுமதி

0

வாகன இலக்கத் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்களை அகற்றுவதற்காக முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை…

கொரோனாவுக்கானவை எனக் கூறப்படும் மூலிகை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்: அமைச்சின் செயலாளர் அறிவிப்பு

0

கொவிட்-19 தொற்றாளர்களுக்கு தரமானது என கூறி இணையத்தளங்களில் பிரபல்யப்படுத்தப்படும் சுதேச மூலிகை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான மூலிகை மருந்துகள் தொடர்பில் எதுவித…

றிஷாட் குறித்து, முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கூறிய விடயம் பொய்: ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணி அறிவிப்பு

றிஷாட் குறித்து, முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கூறிய விடயம் பொய்: ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணி அறிவிப்பு

0

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவின் சாட்சியத்தின் போது, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன்…

கொவிட் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்குவதற்கு இடம் வழங்க மாலைதீவு தயார்: இலங்கைக்கு அறிவித்தது

0

இலங்கையில் கொவிட் -19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான இடத்தை வழங்குவதற்குகு மாலைதீவு அரசு முன்வந்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் கொவிட் – 19…

கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்காதோரின் சொத்துக்கள் முடக்கப்படும்: பொலிஸ் பேச்சாளர்

கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்காதோரின் சொத்துக்கள் முடக்கப்படும்: பொலிஸ் பேச்சாளர்

0

கொவிட்-19 வைரஸ் தொற்றை உறுதிசெய்து கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது சொத்துக்கள் முடக்கப்படும்…

முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக எரிப்பதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட, ‘வெள்ளைத்துணி’ போரட்டம் தீவிரம்

முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக எரிப்பதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட, ‘வெள்ளைத்துணி’ போரட்டம் தீவிரம்

0

– ஹனீக் அஹமட் – கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக எரிப்பதற்கு எதிராக நேற்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ‘வெள்ளைத்துணி’ப் போராட்டம் தற்போது நாடு…

பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் படங்கள் வெளியிடப்படும்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் படங்கள் வெளியிடப்படும்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

0

– றிசாத் ஏ காதர் – கொலைகள், பாரிய குற்றச் செயல்கள் ,சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைதான பின்னர், அவர்களின் படங்களை வெளியிட்டு…

பெருந்தொகை வாடகைக் கட்டடத்துக்கு, நீதி அமைச்சை இடமாற்றும் தீர்மானம் ரத்து

பெருந்தொகை வாடகைக் கட்டடத்துக்கு, நீதி அமைச்சை இடமாற்றும் தீர்மானம் ரத்து

0

நீதி அமைச்சை பெரும் தொகை வாடகையில் உலக வர்த்தக மையக் கட்டடத்துக்கு மாற்றும் தீர்மானம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நீதி அமைச்சை தற்போது இருக்கின்ற கட்டிடத்திலேயே முன்னெடுத்துச்…

சிறையிலுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு கொரோனா

சிறையிலுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு கொரோனா

0

வெலிகட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்…

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து ஆராயுமாறு, பிரதமர் அறிவுறுத்தல்

0

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

கொரோனாவை கட்டுப்படுத்த, 250 மில்லியன் டொலர் நன்கொடையளித்தார் பில்கேட்ஸ்

0

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்காக,  250 மில்லியன் டொலர்களை (இலங்கை பெறுமதியில் சுமார் 4621 கோடி ரூபாய்) உலகப் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ்…

றிஸ்வி முப்தியின் வட்டிலப்பம்:  ஆணைக்குழுவில் நடந்த அவமானக் கதை

றிஸ்வி முப்தியின் வட்டிலப்பம்: ஆணைக்குழுவில் நடந்த அவமானக் கதை

0

– எம்.எப்.எம். பஸீர் – ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க, நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு சென்ற அகில இலங்கை…

கொரோனாவினால் இறப்போர் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை தெரிவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ஆலோசனை

கொரோனாவினால் இறப்போர் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை தெரிவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ஆலோசனை

0

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷகும் சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாடாளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின்…

வரவு – செலவு திட்டம் நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்

வரவு – செலவு திட்டம் நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்

0

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. நிதி அமைச்சர் மஹிந்த…