அர்ஜுன் அலோசியஸ் வழங்கிய காசை, திருப்பிக் கேட்டால் கொடுப்பேன்: பிரதியமைச்சர் சுஜீவ

🕔 June 9, 2018

ர்ஜுன் அலோசியஸின் டப்ளியூ.எம். மெண்டிஸ் நிறுவனம் தனக்கு வழங்கிய 30 லட்சம் ரூபாவையும் திருப்பிக் கேட்டால் கொடுக்க தயார் என்று ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கூறியுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய விஷேட ஊடக சந்திப்பில் பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

இது இவ்வாறிருக்க, அர்ஜுன் அலோசியஸிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக் கொண்டதாக, இதுவரை தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என்று லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் சீ. நெவில் குருகே தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு, அர்ஜுன் அலோசியஸ் பணம் கொடுத்தார்; நீதிமன்றில் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்