ஐ.தே.கட்சியின் உப தவிசாளராக, மங்கள நியமனம்

🕔 June 5, 2018

க்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக நிதியமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 26ஆம் திகதியிலிருந்து செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி யாப்பின் பிரிவு 7.1(1) இன் படி, அந்தக் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் மங்கள கடமையாற்றுவார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து, உப தவிசாளர் பதவிக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக் கொண்டமையினை, அமைச்சர் மங்கள சமரவீரவும் – தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்