தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

கொவிட் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு

கொவிட் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு

0

கொவிட் தாக்கம் ஏற்பட்ட நிலையல் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. கொவிட் மரணங்கள் தொடர்பில் இறந்தவர்களின்உறவினர்கள், காலம் தாமதிக்காது சுகாதார சேவைகள்…

கொவிட் உடல்களை இரணைதீவில்அடக்கம் செய்ய எதிர்ப்பு; ஆர்ப்பாட்டத்துக்கும் நாளை ஏற்பாடு: பங்குத் தந்தை அறிவிப்பு

0

கொவிட் தாக்கம் காரணமாக இறந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு இரணைதீவு கத்தோலிக்கப் பங்குத் தந்தை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.…

துன்புறுத்தி இன்பம் காண்கின்றனர்: அரசாங்கத்தை சாடுகிறார் ஹக்கீம்

துன்புறுத்தி இன்பம் காண்கின்றனர்: அரசாங்கத்தை சாடுகிறார் ஹக்கீம்

0

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கடுமையாக சாடியுள்ளார். முஸ்லீம் சமூகத்தினரை அரசாங்கம்…

கொழும்பில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையற்ற உடல் தொடர்பில், பொலிஸார் மேலதிக தகவல் வெளியீடு

0

கொழும்பு – டாம் வீதியில் நேற்று பயண பையில் கண்டெடுக்கப்பட்ட தலையற்ற உடல், சந்தேகநபரால் ஹங்வெல்ல பகுதியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு 143ஆம் இலக்க பஸ்ஸில் கொண்டு வரப்பட்டதாக…

கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி நடவடிக்கையில் இந்திய நிறுவனத்தையும் இணைக்க தீர்மானம்

0

கொழும்பு துறைமுகத்தி மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனம், ஜோன்கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து, அரச மற்றும் தனியார்…

கொவிட் பாதிப்புற்ற உடல்களை, இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்ய தீர்மானம்: அமைச்சரவை பேச்சாளர் அறிவிப்பு

0

கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்போரின் உடல்களை இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…

கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர்

கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர்

0

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமான நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சிறப்பு நிலையங்களில் இன்று பரீட்சை எழுதியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்…

ரஊப் ஹசீரின் இழி செயல்: எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் அரசியல் பிழைப்புக் குறித்து முஸ்லிம்கள் கண்டனம்

ரஊப் ஹசீரின் இழி செயல்: எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் அரசியல் பிழைப்புக் குறித்து முஸ்லிம்கள் கண்டனம்

0

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் – ரஊப் ஹசீர் என்பவர் ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்றைய தினம் எழுதியிருந்த பதிவு ஒன்று,…

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை தொடர்பில், மைத்திரி எடுத்துள்ள தீர்மானம்

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை தொடர்பில், மைத்திரி எடுத்துள்ள தீர்மானம்

0

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரிடம் தொடர்புகொள்ள முயற்சித்த போது மைத்திரியின் செய்தித் தொடர்பாளரே…

தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் மைத்திரி: குமார வெல்கம குற்றச்சாட்டு

0

சிறிலங்கா சுதந்திர கட்சியை அடகு வைத்து அரசியல் இலாபத்தை பெற்றுக் கொண்டதன் பயனை, அந்தக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது அனுபவிக்கிறார் என்று ஐக்கிய மக்கள்…

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு நீதி கோரி, மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்க அழைப்பு

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு நீதி கோரி, மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்க அழைப்பு

0

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு நீதி கிடைக்காமையை முன்னிறுத்தி எதிர்வரும் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்கும் படி பேராயர் மெல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

0

கொவிட் தொற்று காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. அதன்படி, பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து…

ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: சன்டே டைம்ஸ் தெரிவிப்பு

ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: சன்டே டைம்ஸ் தெரிவிப்பு

0

மாகாண சபை தேர்தல் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்கான அதற்கான அறிவிப்பை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ‘த சன்டே…

‘இவை’யெல்லாம் கிடைத்தால், முஸ்லிம்களுக்கு மாகாண சபை முறைமை தேவையில்லை: அதாஉல்லா தெரிவிப்பு

‘இவை’யெல்லாம் கிடைத்தால், முஸ்லிம்களுக்கு மாகாண சபை முறைமை தேவையில்லை: அதாஉல்லா தெரிவிப்பு

0

முஸ்லிம் மக்களுக்கு தேவையான தொழில் வாய்ப்புகள் மற்றும் ஏனைய வசதிகள் கிடைக்குமாயின் மாகாண சபைகள் அவசியமில்லை என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.…

உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றிய ஹரீன்: சாதாரண தரம் சித்தியடையாதவர் என்றவருக்கு ‘டோஸ்’

உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றிய ஹரீன்: சாதாரண தரம் சித்தியடையாதவர் என்றவருக்கு ‘டோஸ்’

0

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தான் பெற்ற பெறுபேறுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அண்மையில் நாடாளுமன்றில் அமைச்சர் ஒருவர், ஹரீன் பெனாண்டோ –…