மின்சாரக் கட்டணம் 30 வீதம் குறைக்கப்படும்: எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு
அரசாங்கத்தின் வாக்குறுதிக்கு இணங்க, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் என்று – எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…
