மூதூர் சிறுமியர் துஷ்பிரயோகம்; முஸ்லிம் சமூகம் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு எதிராக பேரணி
– எம்.ரீ. ஹைதர் அலி –மூதூர் மல்லிகைத்தீவு, மணற்சேனைப் பகுதியில் மூன்று சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முஸ்லிம் இளைஞர்களை திட்டமிட்டு குற்றம்…
