உயிராபத்தை ஏற்படுத்தும் கட்டாக்காலி மாடுகள்: ‘அசட்டு விளம்பரம்’ தேடும் அட்டாளைச்சேனை பிரதேச சபை அரசியல்வாதிகள், இதிலும் கவனம் செலுத்துங்கள்
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் உலவுகின்றமையினால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதோடு, பொதுமக்களும் கடுமையான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக அட்டாளைச்சேனை…
