Back to homepage

வட மாகாணம்

வட மாகாணசபை உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை, சபை அமர்வும் ஒத்திவைப்பு

வட மாகாணசபை உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை, சபை அமர்வும் ஒத்திவைப்பு 0

🕔23.Jun 2015

– பாறுக் ஷிஹான் – வட மாகாண சபை உறுப்பினர்கள் இன்று செவ்வாய்கிழமை, கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் – இடமாற்றப்படாமையினைக் கண்டித்து, இவர்கள் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர். வட மாகாண சபை மண்டபத்தின் பிரதான வாயிலை மூடி வைத்துக் கொண்டு, உறுப்பினர்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். வடமாகாண

மேலும்...
புலிகள் முகாமாகப் பயன்படுத்திய, கிளிநொச்சி பள்ளிவாசலை மீள் நிர்மாணிக்க உதவுமாறு கோரிக்கை

புலிகள் முகாமாகப் பயன்படுத்திய, கிளிநொச்சி பள்ளிவாசலை மீள் நிர்மாணிக்க உதவுமாறு கோரிக்கை 0

🕔22.Jun 2015

– பாறுக் ஷிஹான் – விடுதலை புலிகளின் காலத்தில், அவர்களின் மினி முகாமாகவும், சிறிய வைத்தியசாலையாகவும் இயங்கி வந்த – கிளிநொச்சி முஹிதீன் ஜூம்மா பள்ளிவாசல்,  மீளவும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. குறித்த பள்ளிவாசல், தற்போது புதிதாக நிர்மாணம் பெற்று வரும் நிலையில், அப்பிரதேசத்தில் முன்பு வாழ்ந்த முஸ்லிம் மக்கள் – மீளவும் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டி

மேலும்...
பேரீச்சம்பழ விநியோகத்தில், யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் புறக்கணிப்பு

பேரீச்சம்பழ விநியோகத்தில், யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் புறக்கணிப்பு 0

🕔21.Jun 2015

– பாறுக் ஷிஹான் – புனித நோன்பு மாதத்தினை முன்னிட்டு – யாழ்ப்பாணத்தில் இலவமாக விநியோகிக்கப்பட்ட பேரிச்சம் பழங்கள், இம்முறை யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைக்கவில்லையென புகார் தெரிவிக்கப்படுகிறது. ரமழான் மாதத்தினை முன்னிட்டுஇ சஊதி அரேபிய அரசாங்கத்தினால், இலங்கை முஸ்லிம்களுக்கென ஒரு தொகுதி  பேரீச்சம் பழங்கள் – இலவசமாக வழங்கப்பட்டன. இந்தப் பழங்கள் தற்போது, நாடளாவிய

மேலும்...
மஹிந்தவின் பேரினவாத மீள் எழுச்சிக்கு எதிராக ஒன்றிணையுமாறு கோரிக்கை

மஹிந்தவின் பேரினவாத மீள் எழுச்சிக்கு எதிராக ஒன்றிணையுமாறு கோரிக்கை 0

🕔20.Jun 2015

– பாறுக் ஷிஹான் –   சிறுபான்மையினரை ஒடுக்கிய மஹிந்தவின் பேரினவாதம் மீண்டும் தலைதூக்குவதை, அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்பட்டு தடுக்க வேண்டுமென  நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும்

மேலும்...
ரமழானில் அழகு பெறும், யாழ் மாவட்ட பள்ளிவாசல்கள்

ரமழானில் அழகு பெறும், யாழ் மாவட்ட பள்ளிவாசல்கள் 0

🕔20.Jun 2015

– பாறுக் ஷிஹான் – யாழ் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள், ரமழான் மாதத்தினை முன்னிட்டு நிறப்பூச்சு பூசப்பட்டு அழகாக காட்சியளிக்கின்றமையினைக் காண முடிகின்றது. முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல், சின்ன முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல், சிவலை பள்ளிவாசல், குளத்தடி பள்ளிவாசல் என்பன, இவ்வாறு புனித நோன்பு மாதத்தினை முன்னிட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும்,

மேலும்...
யாழ் பாடசாலை மாணவர்களுக்கு, போதைப் பாக்கு விற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது

யாழ் பாடசாலை மாணவர்களுக்கு, போதைப் பாக்கு விற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது 0

🕔19.Jun 2015

– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி, அரசடியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, போதை தரும் பாக்குகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில், நேற்று வியாழக்கிழமை – இரண்டு சந்தேக நபர்களை,  யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்ததாகத் தெரிவித்தனர். தரம் 07 இல் கல்வி கற்கும் 06 மாணவர்களுக்கு மேற்படி சந்தேக

மேலும்...
யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியில்,  முதல் முஸ்லிம் மாணவராக பாறுக் ஷிஹான் சித்தி

யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியில், முதல் முஸ்லிம் மாணவராக பாறுக் ஷிஹான் சித்தி 0

🕔17.Jun 2015

யாழ்ப்பாண பல்கலைக்கழக   ஊடகவியல் கற்கை  நெறி  பயிற்சியில், ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் சித்தியடைந்துள்ளார். திங்கட்கிழமை வெளியிடப்பட்ட பரீட்சை முடிவின் படி,  இவர் சித்தியடைந்துள்ளதாக அறியமுடிகிறது. கடந்த 2010 ஆண்டு இக்கற்கை நெறியில் இணைந்துஇ சிறப்பாக முயற்சி செய்து இச்சித்தியை பெற்றுள்ளார். யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தில் –  ஊடகவியல் கற்கை நெறியை பூர்த்தி

மேலும்...
விருதுகள் வழங்கி கௌரவிப்பு

விருதுகள் வழங்கி கௌரவிப்பு 0

🕔8.Jun 2015

– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் கொட்டடி கிராம அபிவிருத்தி சங்கம், சனசமூக நிலையம் மற்றும் மலையக கலை கலாச்சார சங்கம் ஆகியவை  இணைந்து நடாத்திய புத்தாண்டு விழாவில், பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவோர் –  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் கொட்டடி சனசமூக நிலையக் கட்டிட முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இவ் விழா நடைபெற்றது.

மேலும்...
சுகாதார அச்சுறுத்தலில் வடக்கின் பஸ்கள்; அதிகாரிகள் எங்கே?

சுகாதார அச்சுறுத்தலில் வடக்கின் பஸ்கள்; அதிகாரிகள் எங்கே? 0

🕔8.Jun 2015

– பாறுக் ஷிஹான் – வடக்கு மாகாணத்தில் பாவனையிலுள்ள போக்குவரத்து பஸ்களில் கணிசமானவை, மிக மோசமான நிலைமையில் காணப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, இந்த பஸ்களில் அதிகமானவை – சுற்றாடலை மாசுபடுத்தும் வகையில், மிக அதிகமான புகையினை வெளியிடுகின்றவையாக உள்ளன என்றும், இதனால் – பொதுமக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபைக்குச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்