எதிர்வரும் நாட்களில் 01 லட்சத்துக்கும் அதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கை வரவுள்ளனர்: பொது பாதுகாப்பு அமைச்சர் தகவல்
எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகள் வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று – பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அண்மையில்…
