தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 05 கோடி ரூபாய் வீதியமைப்பு திட்டங்களில் இடம்பெற்ற மோசடி குறித்து, தாஹிர் எம்.பி கேள்வி

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 05 கோடி ரூபாய் வீதியமைப்பு திட்டங்களில் இடம்பெற்ற மோசடி குறித்து, தாஹிர் எம்.பி கேள்வி

0

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 05 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற…

போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 73 பேர் பலி

0

போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு – இஸ்ரேலின் இடைவிடாத வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்ததால், காஸாவில் 73 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் குறைந்தது 21 பலஸ்தீன குழந்தைகளும் 25…

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஹம்பாந்தோட்டையில் அமைப்பதற்கு, சினோபெக் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஹம்பாந்தோட்டையில் அமைப்பதற்கு, சினோபெக் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து

0

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீனா சென்றுள்ள நிலையில், இலங்கையின் எரிசக்தி அமைச்சுக்கும் முன்னணி சீன பெட்ரோலிய நிறுவனமான சினோபெக்கிற்கும் இடையே 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு…

‘பொடி லஸ்ஸி’ மும்பையில் கைது

0

இலங்கையின் பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லஸ்ஸி’ என அழக்கப்படும் ஜனித் மதுஷங்க இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 09, 2025…

மன்னார் நீதிமன்றம் முன்பாக துப்பாக்கிச் சூடு: இருவர் மரணம், இருவருக்கு காயம்

மன்னார் நீதிமன்றம் முன்பாக துப்பாக்கிச் சூடு: இருவர் மரணம், இருவருக்கு காயம்

0

மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 09.20 மணியளவில் இந்த…

காஸாவில் போர் நிறுத்தம்; 19ஆம் திகதி அமுலுக்கு வருகிறது: ஆனாலும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது

0

இஸ்ரேலும் ஹமாஸும் ஒரு போர்நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகியவை இதனை அறிவித்துள்ளன. 15 மாதப் போருக்குப் பிறகு ஹமாஸ்…

அஸ்வெசும பயனாளர்களுக்கான நிதியை அதிகரிப்பதற்கு அனுமதி

அஸ்வெசும பயனாளர்களுக்கான நிதியை அதிகரிப்பதற்கு அனுமதி

0

அஸ்வெசும பயனாளர்களுக்காக வழங்கப்படும் நிதியை அதிகரிப்பது தொடர்பான யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, வறிய குடும்பம் ஒன்றுக்காக வழங்கப்படும் 15,000 ரூபாய்…

உடையும் நிலையில் செனவட்டை உடங்கா பாலம்: தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை

உடையும் நிலையில் செனவட்டை உடங்கா பாலம்: தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை

0

– தில்சாத் பர்வீஸ் – சம்மாந்துறை கமநல சேவைகள் பிரதேசத்துக்கு உட்பட்ட செனவட்டை உடங்கா பாலம் உடையும் நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். குறித்த பாலத்தின் நிலை பற்றி…

உர மானியமாக 16,369 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

உர மானியமாக 16,369 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

0

உர மானியத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 95 வீதம் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றுவரை விவசாயிகளுக்கு மொத்தம்16,369 மில்லியன் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதா விவசாய திணைக்கள ஆணையாளர்…

மாவோ சேதுங் நினைவிடத்தில், ஜனாதிபதி அனுர மலர் அஞ்சலி

0

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன…

மரண தண்டனைக் கைதி போதைப்பொருள் கடத்தல்காரர் வெலே சுதாவும்கு 08 ஆண்டுகள் சிறைத் தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

மரண தண்டனைக் கைதி போதைப்பொருள் கடத்தல்காரர் வெலே சுதாவும்கு 08 ஆண்டுகள் சிறைத் தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

0

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோத சொத்துக்களை குவித்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட – பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ‘வேலே சுதா’ எனும் சமந்த குமார, அவரின் மனைவி மற்றும்…

ஐஸ் போதைப்பொருளுடன் 18 வயது இளைஞன் சம்மாந்துறையில் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் 18 வயது இளைஞன் சம்மாந்துறையில் கைது

0

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரை கைது செய்த சம்மாந்துறை பொலிஸார் – விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

நான்கு நாள் விஜயம்: சீனா புறப்பட்டார் ஜனாதிபதி அனுர

நான்கு நாள் விஜயம்: சீனா புறப்பட்டார் ஜனாதிபதி அனுர

0

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க – நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக, இன்று (13) சீனாவுக்குப் புறப்பட்டார். ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித…

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில், நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் இடைநிறுத்தம்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில், நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் இடைநிறுத்தம்

0

பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள – நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர், சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களில் – நாடாளுமன்றத்தின் உணவு பரிமாறுதல் மற்றும் நாடாளுமன்ற பராமரிப்பு…

சிறைச்சாலை பஸ்ஸிலிருந்து தப்பித்து, 15 ஆண்டுகளுக்கு பின்னர் அகப்பட்ட கடாபி: விளக்க மறியலில் அடைக்கப்பட்டார்

சிறைச்சாலை பஸ்ஸிலிருந்து தப்பித்து, 15 ஆண்டுகளுக்கு பின்னர் அகப்பட்ட கடாபி: விளக்க மறியலில் அடைக்கப்பட்டார்

0

சிறைச்சாலை பஸ்ஸிலிருந்து தப்பித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட ‘கடாபி’ என்ற நபர், இலங்கையில் மேலும் பல குற்றங்களில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு…