தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

பொலிஸ் அதிகாரியின் காதைக் கடித்த கொள்ளையன்: அனுராதபுரத்தில் சம்பவம்

பொலிஸ் அதிகாரியின் காதைக் கடித்த கொள்ளையன்: அனுராதபுரத்தில் சம்பவம்

0

கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபரொருவர் – உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் காது மடலின் ஒரு பகுதியைக் கடித்த சம்பவமொன்று அனுராதபுரம் பகுதியில் நடந்துள்ளது. அனுராதபுரம்…

அர்ச்சுனா எம்.பி தாக்கிய நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதி: தன்னை வம்பிழுத்ததால் ‘சம்பவம்’ நடந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

அர்ச்சுனா எம்.பி தாக்கிய நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதி: தன்னை வம்பிழுத்ததால் ‘சம்பவம்’ நடந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

0

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா பீங்கானால் தாக்கியதாகக் கூறப்பட்டு – தலையில் காயமடைந்த ஒருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை…

பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக, மு.கா தலைவர் ஹக்கீம் முன்னிலையில் உதுமாலெப்பை எம்.பி எச்சரிக்கை

பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக, மு.கா தலைவர் ஹக்கீம் முன்னிலையில் உதுமாலெப்பை எம்.பி எச்சரிக்கை

0

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் வட்டார பிரிவு தலைவர் ஒருவரை கட்சியிலிருந்து நீக்காது விட்டால், தனது பிரதி தேசிய அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக,…

டான் பிரியசாத்தை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

நவ சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டான் பிரியசாத் இன்று (11) கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை பெப்ரவரி 14ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

“நரக வாயிலை திறந்து விடுங்கள்”: ட்ரம்ப் கூறியதை செய்து காட்டுமாறு, இஸ்ரேல் அமைச்சர் அழைப்பு

0

இஸ்ரேலிய பணயக் கைதிகள் சனிக்கிழமைக்குள் விடுவிக்கப்படாவிட்டால், காஸா மீது ‘நரகத்தை திறந்து விடுங்கள்’ என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை இஸ்ரேலின் தகவல் தொடர்பு அமைச்சர்…

அரச சேவையில் நிலவும் சுமார் 7500 வெற்றிடங்களை நிரப்ப அனுமதி

அரச சேவையில் நிலவும் சுமார் 7500 வெற்றிடங்களை நிரப்ப அனுமதி

0

அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.…

“நரகம் உடைந்து விடும்”: ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

0

இஸ்ரேலிய பணயக் கைதிகள் அனைவரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்கப்படாவிட்டால், காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல்…

பொதைப்பொருள் பாவித்த 17 பொலிஸார் பணி நீக்கம்

பொதைப்பொருள் பாவித்த 17 பொலிஸார் பணி நீக்கம்

0

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த நான்கு மாதங்களில் மொத்தம் 17 பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுத்தமில்லை: தண்டம் விதித்தது நீதிமன்றம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுத்தமில்லை: தண்டம் விதித்தது நீதிமன்றம்

0

– பாறுக் ஷிஹான் – சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் அமைந்துள்ள சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.…

இஸ்ரேல் கைதிகள் விடுவிப்பை, மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு

0

‘அடுத்த அறிவிப்பு வரும் வரை’ இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாக ஹமாஸ் அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் அபூ உபைதா அறிவித்துள்ளார். “கடந்த மூன்று வாரங்களாக, எதிரி…

18 கிலோவுக்கும் அதிக கேரள கஞ்சா, சாய்ந்தமருது வீட்டில் சிக்கியது

0

 – தில்சாத் பர்வீஸ் – பெருமளவு கஞ்சாவுடன் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (10) திங்கட்கிழமை காலை நபரொருவரை கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது…

ஐக்கிய அரபு ராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதிக்கு வரவேற்பு

ஐக்கிய அரபு ராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதிக்கு வரவேற்பு

0

ஐக்கிய அரபு ராச்சியத்துக்கு சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு, அந்த நாட்டின் வெளிநாட்டு, வர்த்தகத் துறை ராஜாங்க அமைச்சர் கலாநிதி தானி பின் அஹமட் அல்…

இலங்கையின் கலாசாரத்தை அழித்து, மக்கள் தொகையைக் குறைக்க USAID நிதியளித்தது: விமல் குற்றச்சாட்டு

இலங்கையின் கலாசாரத்தை அழித்து, மக்கள் தொகையைக் குறைக்க USAID நிதியளித்தது: விமல் குற்றச்சாட்டு

0

இலங்கையின் கலாசாரத்தை அழித்து, மக்கள் தொகையைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட திட்டங்களுக்கு 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை USAID செலவிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்…

மின்சார தடை: இன்றும் நாளையும் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும்

மின்சார தடை: இன்றும் நாளையும் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும்

0

நாடு முழுவதும் மின்சாரம் இன்றும் (10) நாளையும் (11) தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதன்படி, பிற்பகல் 3.30 மணிக்கும் இரவு 9.30 மணிக்கும்…

அதாஉல்லாவை முஸ்லிம் காங்கிரஸில் இணையுமாறு ஹக்கீம் அழைப்பு

0

தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவை முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளுமாறு – அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அழைப்பு விடுத்தார். முஸ்லிம்…