தலைப்புச் செய்திகள்

மின்சார தடை: இன்றும் நாளையும் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும்

நாடு முழுவதும் மின்சாரம் இன்றும் (10) நாளையும் (11) தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, பிற்பகல் 3.30 மணிக்கும் இரவு 9.30 மணிக்கும் ஒன்றரை மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

நேற்றைய தினம் நாடு முழுவதும் பல மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: நாடளாவிய மின் தடைக்கு குரங்குகள் காரணம் என தெரிவிப்பு

இதையும் பாருங்கள்