தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள நாய்களை அப்புறப்படுத்துமாறு சபாநாயகர் உத்தரவு

0

நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்துமாறு நாடாளுமன்றத்தின் சேவிதர் குஷான் ஜெயரத்னவுக்கு சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நாடாளுமன்ற கட்டடங்களை…

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு

0

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழ் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இவர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

முன்னாள் IGP தேசபந்து தென்னகோன், தனக்கு எதிரான பிடியாணைக்கு தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல்

முன்னாள் IGP தேசபந்து தென்னகோன், தனக்கு எதிரான பிடியாணைக்கு தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல்

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். தனது சட்டப்…

“எனது தந்தையை வஞ்சம் தீர்த்து விட்டு, இப்போது என்னை பழி தீர்க்கப் பார்க்கிறீர்களா?”: உதுமாலெப்பை எம்.பியிடம் றியா மசூர் ஆக்ரோசம்

“எனது தந்தையை வஞ்சம் தீர்த்து விட்டு, இப்போது என்னை பழி தீர்க்கப் பார்க்கிறீர்களா?”: உதுமாலெப்பை எம்.பியிடம் றியா மசூர் ஆக்ரோசம்

0

– மரைக்கார் – ”எனது தந்தையை 22 வருடங்களாக அரசியலில் எதிர்த்து கஷ்டப்படுத்தி – வஞ்சம் தீர்த்து விட்டு, அதன் தொடர்ச்சியாக என்னையும் அரசியலில் பழி தீர்க்க…

தயாசிறி எம்.பி கேட்டுக்கொண்ட ‘பரிசோதனை’யை அர்ச்சுனாவுக்கு செய்யுங்கள்: இன ஒற்றுமையை விரும்புவோர் சார்பில் கோரிக்கை

தயாசிறி எம்.பி கேட்டுக்கொண்ட ‘பரிசோதனை’யை அர்ச்சுனாவுக்கு செய்யுங்கள்: இன ஒற்றுமையை விரும்புவோர் சார்பில் கோரிக்கை

0

– அஹமட் – யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், முஸ்லிம்கள் குறித்து தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை கூறிவருகின்ற போதிலும், இது தொடர்பில்…

இஸ்லாமிய சட்டம் குறித்த தெளிவில்லாமல், அர்ச்சுனா எம்.பி போன்ற ‘கண்ட கண்ட’ நபர்களெல்லாம் கதைக்கக் கூடாது: முபாரக் மௌலவி காட்டம்

0

முஸ்லிம் திருமண‌ மற்றும் விவாகரத்துச் ச‌ட்ட‌ம் ப‌ற்றி, நாடாளுமன்றத்தில் நேற்று (08) அர்ச்ச‌னா எம்.பி கூறிய விடயங்கள் ப‌டு முட்டாள்த‌ன‌மாது என்று, உலமா கட்சியின் தலைவர் மௌலவி…

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கலின் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து அறிவிப்பு

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வைப்புத்தொகை செலுத்தியோர் தொடர்பில் தகவல் வெளியீடு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வைப்புத்தொகை செலுத்தியோர் தொடர்பில் தகவல் வெளியீடு

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை வைப்புத்தொகை செலுத்தியுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் விவரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 03ஆம் திகதி வைப்புத்…

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி: கம்பஹாவில் சம்பவம்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி: கம்பஹாவில் சம்பவம்

0

கம்பஹா – அகரவிட்ட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர்,…

பெண் ஆசிரியரைத் தாக்கிய ஆண் ஆசிரியர்: நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதமர் உறுதி

பெண் ஆசிரியரைத் தாக்கிய ஆண் ஆசிரியர்: நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதமர் உறுதி

0

எம்பிலிபிட்டியவில் உள்ள பாடசாலையொன்றில் பெண் ஆசிரியையைத் தாக்கிய ஆண் ஆசிரியர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…

முன்னைய அரசாங்கத்தில் வீடுகளைப் பெற்ற முன்னாள் எம்.பிகளின் பெயர்கள் வெளியானது: முஷாரப்புக்கு சுமார் 16 மில்லியன் ரூபாய் வீடு

முன்னைய அரசாங்கத்தில் வீடுகளைப் பெற்ற முன்னாள் எம்.பிகளின் பெயர்கள் வெளியானது: முஷாரப்புக்கு சுமார் 16 மில்லியன் ரூபாய் வீடு

0

‘அரகலய’ போராட்டத்தின் போது – வீடுகள் எரிக்கப்பட்ட அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வியத்புர வீட்டு வளாகத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள் எரிக்கப்பட்ட அப்போதைய நாடாளுமன்ற…

கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரிப்பு

கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரிப்பு

0

நாட்டில் கடனட்டைகளின் பயன்பாடு 2024 டிசம்பரில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி 2020 நொவம்பரில் 19 லட்சத்து 51,654 ஆக இருந்த – செயலில்…

நடிகர் விஜய்யின் தொழுகையும், தமிழக முஸ்லிம்களின் கோமாளித்தனமும்

நடிகர் விஜய்யின் தொழுகையும், தமிழக முஸ்லிம்களின் கோமாளித்தனமும்

0

– ஆசிரியர் கருத்து – நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று (07) சென்னை – ராயப்பேட்டையில் நோன்பு துறக்கும் நிகழ்வொன்று ஏற்பாடு…

மாணவியர் 08 பேரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கணித ஆசிரியர் கைது

மாணவியர் 08 பேரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கணித ஆசிரியர் கைது

0

கணிதப்பாட ஆசிரியர் ஒருவர், 10 ஆம் வகுப்பு மாணவிகள் எட்டு பேரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அரலகங்வில பொலிஸாரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். திம்புலாகல…

ஹெரோயின், கைத்துப்பாக்கியுடன் 22 வயது நபர் கைது

0

ஹெரோயின் போதைப்பொருள், ஒரு ரிவோல்வர் ரக கைத்துப்பாக்கி மற்றும் 04 தோட்டாக்களுடன் ராஜகிரிய – ஒபேசேகரபுராவில் 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (07)…