
நாட்டில் கடனட்டைகளின் பயன்பாடு 2024 டிசம்பரில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி 2020 நொவம்பரில் 19 லட்சத்து 51,654 ஆக இருந்த – செயலில் உள்ள அட்டைகளின் எண்ணிக்கை 19 லட்சத்து 70,130 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, டிசம்பர் 2023 இல் பயன்பாட்டிலிருந்த 19 லட்சத்து 17,085 அட்டைகளுடன் ஒப்பிடும்போது, இது – தொடர்ச்சியானஉயர்வைக் குறிக்கிறது.
மேலும் கடன் அட்டைகளுக்கான நிலுவைத் தொகையும் அதிகரித்து, நொவம்பரில் 01 லட்சத்து 51,614 மில்லியன் ரூபாயில் இருந்து 2024 டிசம்பரில் 01 லட்சத்து 57,957 மில்லியன் ரூபாயா உயர்ந்துள்ளது.



