வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் வழங்குமாறு, அரசாங்கம் உத்தரவு
எரிபொருள் நிரப்பு நிலையங்களில், வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்குமாறு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவுகின்ற பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, இவ்வாறானதொரு…
