கிழக்கு முஸ்லிம்களை கேவலப்படுத்திய சபீக் ரஜாப்தீனுக்கு, முன்வரிசை கொடுத்தார் ஹக்கீம்
– அஹமட் – கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை மிகக் கேவலமாக அவமதித்துப் பேசிய, சபீக் ரஜாப்தீனை, மு.காங்கிரசின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் முன்வரிசையில்…
