தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

காத்தான்குடி நகர சபைக்கான 10 வட்டாரங்களிலும், ஹிஸ்புல்லாவின் ‘கை’ ஓங்கியது

காத்தான்குடி நகர சபைக்கான 10 வட்டாரங்களிலும், ஹிஸ்புல்லாவின் ‘கை’ ஓங்கியது

0

– முன்ஸிப் – காத்தான்குடி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சி, அங்குள்ள 10 வட்டாரங்களையும் வென்றெடுத்துள்ளது. ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் வழி நடத்தலில்,…

அட்டாளைச்சேனையில் அதிக வட்டாரங்களை மு.கா. கைப்பற்றியுள்ள போதும், ஆட்சியமைப்பதில் சிக்கல்

0

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் அதிக வட்டாரங்களைக் கைப்பற்றியுள்ள போதிலும், அந்தக் கட்சியினால் தனித்து  ஆட்சியமைக்க முடியாத…

முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையின் சகோதரர் ஜவ்பர் படுதோல்வி; எதிர்த்து களமிறங்கிய உவைஸ் வென்றார்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் இக்ரஹ் வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் சகோதரர்…

அக்கரைப்பற்று மாநகரசபை மீண்டும் அதாஉல்லா வசமானது; மூக்குடைந்தார் தவம்

0

 – மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, அங்குள்ள அனைத்து வட்டாரங்களையும் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது.…

சாய்ந்தமருதைக் கைப்பற்றியது தோடம்பழம்; 06 வட்டாரங்களிலும் மு.காங்கிரஸ் மண் கவ்வியது

0

– முன்ஸிப் அஹமட் – கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தில் தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு, அங்குள்ள 06 வட்டாரங்களையும் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில்…

அட்டாளைச்சேனை அறபா வட்டாரத்தில், யானை வெற்றி; தமீம் ஆப்தீன் உறுப்பினராகிறார்

0

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பின் படி, அறபா வட்டாரத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக, உத்தியோகப்பற்றற்ற தகவல்கள்…

அன்சில் வென்றார்; வீழ்ந்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு

0

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பின் படி, பாலமுனை மின்ஹாஜ் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி…

09 மணிக்குள் 75 வீதமான முடிவுகள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

09 மணிக்குள் 75 வீதமான முடிவுகள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

0

நடந்து முடிந்த தேர்தலில் 75 வீதமான வட்டாரங்களின் முடிவுகள் இன்று இரவு 9.00 மணிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்களிப்பு…

மன்னார் தாராபுரத்தில், அமைச்சர் றிசாட் வாக்களித்தார்

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். மன்னார், தாராபுரம் அல்/மினா பாடசாலையில் அமைந்துள்ள வாக்குச் சாவடிக்குச் சென்ற…

மனைவி, மகளுடன் சென்று வாக்களித்தார் மு.கா. தலைவர்

0

– படம்: அஷ்ரப் ஏ சமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனது குடும்தினருடன் சென்று இன்றைய தினம் வாக்களித்தார். கொழும்பு – கொள்ளுபிட்டி…

வரிசையில் நின்று வாக்களித்து, வியப்பில் ஆழ்த்தினார் மைத்திரி

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கினை இன்றைய தினம் பதிவு செய்துள்ளார். பொலநறுவை ஸ்ரீ வித்யாலோக விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு, தனது…

அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

0

-அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியாக இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் மிகவும் குறைந்தளவிலேயே இங்கு…

வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதற்கு, சிறுவனைப் பயன்படுத்தியமை தொடர்பில் சர்ச்சை

0

சிறுவனொருவன் வாக்குப் பெட்டிகளைச் சுமந்து செல்லும் காட்சியொன்று புகைப்படமாக வெளியானதை அடுத்து, அது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பொலநறுவை மாவட்டத்திலுள்ள புளத்சிங்கள தேசிய கல்விக் கல்லூரி வாக்களிப்பு…

மயில் சின்ன வேட்பாளர் மீது அட்டாளைச்சேனையில் தாக்குதல்; தேசிய காங்கிரஸ் வேட்பாளர் காடைத்தனம் புரிந்ததாக பொலிஸில் முறைப்பாடு

மயில் சின்ன வேட்பாளர் மீது அட்டாளைச்சேனையில் தாக்குதல்; தேசிய காங்கிரஸ் வேட்பாளர் காடைத்தனம் புரிந்ததாக பொலிஸில் முறைப்பாடு

0

– அஹமட் –அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில் போட்டியிடும் தைக்காநகர் வட்டார வேட்பாளர் ஐ.எல்.எம். றபீக் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனையடுத்து,…

எனது கணவர் கோரிக்கை விடுக்கவில்லை; ஊடகச் செய்திகளை மறுக்கிறார் அஞ்சலி அலோசியஸ்

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் அர்ஜுன் அலோசியஸ், சிறைச்சாலை வைத்தியசாலையில் அவரை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கவில்லை என்று, அலோசியஸின் மனைவி அஞ்சலி அலோசியஸ் தெரிவித்துள்ளார். அர்ஜுன் அலோசியஸ் அவ்வாறு…