மனைவி, மகளுடன் சென்று வாக்களித்தார் மு.கா. தலைவர்

🕔 February 10, 2018

– படம்: அஷ்ரப் ஏ சமட் –

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனது குடும்தினருடன் சென்று இன்றைய தினம் வாக்களித்தார்.

கொழும்பு – கொள்ளுபிட்டி சந்தியிலுள்ள மெதடிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் சென்று, மு.கா. தலைவர் வாக்களித்தார்.

கண்டி மாவட்டத்தை மு.கா. தலைவர் பிறப்பிடமாகக் கொண்ட போதிலும், அவர் கொழும்பிலேயே தனது வதிவிடத்தைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்