தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

உலகில் ஊழல் நிலவும் நாடுகள்; 89ஆவது இடத்தில் இலங்கை: கடைசியில் சோமாலியா

உலகில் ஊழல் நிலவும் நாடுகள்; 89ஆவது இடத்தில் இலங்கை: கடைசியில் சோமாலியா

0

உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் 2018ஆம் ஆண்டு இலங்கை 89ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்ரநஷனல் தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டிலும் இலங்கை இதே இடத்தைப் பிடித்துக்…

கட்டாக்காலி மாடுகளை பிடிக்க தீர்மானம்; தண்டம் 03 ஆயிரம் ரூபாய்: அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் தெரிவிப்பு

கட்டாக்காலி மாடுகளை பிடிக்க தீர்மானம்; தண்டம் 03 ஆயிரம் ரூபாய்: அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் தெரிவிப்பு

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட எல்லையில், வீதிகளில் கட்டாக்காலிகளாக அலையும் மாடுகளைப் பிடித்து அடைப்பதற்கும், அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களிடம், மாடு ஒன்றுக்கு…

பைசல் காசிம், நசீருக்கு இடையில் குத்து – வெட்டு: ‘உரிமை’க் கட்சிக்குள் ‘குடுமி’ச் சண்டை

0

– அஹமட் – அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சுகாதார ராஜாங்க அமைச்சருமான பைசல் காசிம் மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.…

மண் அகழ்ந்தோரை நோக்கி துப்பாக்கிச் சூடு; கடலில் பாய்ந்த இருவரைக் காணவில்லை: கிண்ணியாவில் சம்பவம்

மண் அகழ்ந்தோரை நோக்கி துப்பாக்கிச் சூடு; கடலில் பாய்ந்த இருவரைக் காணவில்லை: கிண்ணியாவில் சம்பவம்

0

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கிண்ணியா கங்கைப் பாலம் – கீரைத்தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கடலில் பாய்ந்தமையினை அடுத்து காணாமல்…

வைராக்கிய மனிதர்

வைராக்கிய மனிதர்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – சுற்றிவர முட்கம்பி வேலியிடப்பட்ட ராணுவ முகாம். ஆங்காங்கே ராணுவத்தினரின் கட்டடங்களும் பாதுகாப்புக் காவலரண்களும் அமைந்திருக்கின்றன. இவற்றின் இடையே இருக்கின்ற சிறியதொரு…

லாயக்கு

லாயக்கு

0

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு மக்கள் கூட்டம் தனக்கான நிலத்தையும் மொழியையும் இழத்தல் என்பது மிகவும் ஆபத்தானது. ஓர் இனத்தை அழித்து விடுவதற்கு, அவர்களை…

மைத்திரி – மஹிந்த அணிக்கு முடிவு கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவேன்: சந்திரிக்கா

மைத்திரி – மஹிந்த அணிக்கு முடிவு கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவேன்: சந்திரிக்கா

0

மைத்திரி – மஹிந்த அணியின் அரசியலுக்கு முடிவுகட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் தயாராகிவிட்டார்கள் எனவும் அவர்களுக்கு தாம் உதவி வழங்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா…

மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லையென்றால், ராஜிநாமா செய்வேன்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லையென்றால், ராஜிநாமா செய்வேன்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

0

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் நடத்துவற்குத் தவறினால், தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்…

மேல் மாகாண சபை உறுப்பினர் யசஸ், கார் விபத்தில் படுகாயம்

0

மேல் மாகாண சபை உறுப்பினரும் பிரபல நடிகருமான ரவீந்திர யசஸ் – விபத்துக்குள்ளாகி, படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக  ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் செலுத்திய கார்…

‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில், அக்கரைப்பற்றில் கருத்தரங்கு

‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில், அக்கரைப்பற்றில் கருத்தரங்கு

0

– முன்ஸிப் அஹமட் – ‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில் நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்றில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. ஐ.எஸ்.டி. அமைப்பின் ஏற்பாட்டில்…

நீர் வழங்கல் திட்டங்களுக்காக, வரவு – செலவுத் திட்டத்தில் ஒரு சதமும் ஒதுக்கப்படவில்லை: அமைச்சர் ஹக்கீம்

நீர் வழங்கல் திட்டங்களுக்காக, வரவு – செலவுத் திட்டத்தில் ஒரு சதமும் ஒதுக்கப்படவில்லை: அமைச்சர் ஹக்கீம்

0

“நீர் வழங்கல் திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக நாங்கள் 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்தாலும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கடந்த மூன்றரை வருடங்களாக 300 பில்லியன்…

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு, கோட்டாவிடம் மஹிந்த தெரிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகுமாறு, மஹிந்த ராஜபக்ஷ தனக்குக் கூறியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். லங்காதீப பத்திரிகைக்கு அவர் இதனைக் கூறியுள்ளதாக, …

ஞானசார தேரரை விடுவித்தால், குறித்த மக்களின் வாக்குகள் கிடைக்காதென ஜனாதிபதி அச்சப்படக் கூடாது

0

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வதனால் நாட்டில் குறித்ததொரு மக்கள் தொகையினரின் வாக்குகள் கிடைக்காமல் போகும் என ஜனாதிபதி அஞ்சினால், அந்த எண்ணத்தை தற்போதே…

இந்த அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

இந்த அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

0

இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றினை தற்போதைய அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ  வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை தனக்கு கிடையாது என்று, இலங்கையின் அமைச்சர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

சோளப் பயிர் செய்கையை கைவிடவும்: விவசாய அமைச்சு அறிவித்தல்

சோளப் பயிர் செய்கையை கைவிடவும்: விவசாய அமைச்சு அறிவித்தல்

0

மறு அறிவித்தல் வரும்வரை சிறுபோக சோளப் பயிர் செய்கையை கைவிடுமாறு விவசாய அமைச்சர் பி. ஹரிசன் அறிவித்துள்ளார். சோளப் பயிர் செய்வோருக்கு இந்த அறிவிப்பு இன்று சனிக்கிழமை…