நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொகெய்ன் பாவிக்கின்றனர்; விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொக்கெய்ன் போதைப் பொருள் பாவிப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை இன்று திங்கட்கிழமை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக…
