தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

5ஜி கம்பங்களுக்கு எதிராக, யாழ்ப்பாண முஸ்லிம்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை

0

– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இன்று செவ்வாய்கிழமை முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். இனறு செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் மாநகரசபையினால் ஐந்து…

ஞானசார தேரரின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் குறித்து, ஜனாதிபதியிடம் முறையீடு

0

ஞானசார தேரர் உலமா சபையை கீழ்த்ரமாக விமர்சித்துள்ளதை முஸ்லிம்கள் ஏற்கப்போவதில்லை என்று, ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதியை அவரின்…

ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை

ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை

0

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெணான்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவரும்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவரையும் தலா 05…

பொதுபலசேனாவின் பிரகடனம், முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனத்துக்கு ஒப்பானது: முன்னாள் அமைச்சர் ஹசனலி

பொதுபலசேனாவின் பிரகடனம், முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனத்துக்கு ஒப்பானது: முன்னாள் அமைச்சர் ஹசனலி

0

பொதுபல சேனா அமைப்பினர் கண்டியில் நேற்று முன்தினம் நடத்திய மாநாட்டில் வெளிப்படுத்திய தீர்மானங்களில் சில, முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்தமைக்குச் சமமானதாகும் என்று, ஐக்கிய சமாதானக்…

ஜனாதிபதி முறைமை, இல்லாதொழிக்கப்பட வேண்டும்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

0

– பாறுக் ஷிஹான் – முஸ்லிம்களை பாதுகாக்க முடியாத ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்  என முன்னாள் ராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்…

ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமைக்கும், ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் தொடர்புகள் உள்ளன

ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமைக்கும், ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் தொடர்புகள் உள்ளன

0

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்றமைக்கும் ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே,…

இஸ்லாமிய சட்டத்துக்கு அமைவாக 20 பேர் கொலை: தேரரிடம் விசாரணை ஆரம்பம்

இஸ்லாமிய சட்டத்துக்கு அமைவாக 20 பேர் கொலை: தேரரிடம் விசாரணை ஆரம்பம்

0

இஸ்லாமிய சட்டத்துக்கு அமைவாக காத்தான்குடியில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று, மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்த கருத்து குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ்…

வில்பத்து பாதை திறப்பதில் மீண்டும் இழுபறி: அடுத்த வருடத்துக்கு வழக்கு ஒத்தி வைப்பு

வில்பத்து பாதை திறப்பதில் மீண்டும் இழுபறி: அடுத்த வருடத்துக்கு வழக்கு ஒத்தி வைப்பு

0

வில்பத்து சரணாலயத்திற்கு அடுத்தாகச் செல்லும் B37 இலவன் குளம் – மறிச்சுக்கட்டி பாதையை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம்…

இலங்கையில் 40 வகையான குர்ஆன் மொழிபெயர்ப்புகள் உள்ளன: ஞானசார தேரர் தெரிவிப்பு

0

இலங்கை சிங்களவர்களின் நாடு என்று பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறுவதற்காக தமிழர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.…

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த ஒழுங்கு மேற்கொள்ளப்படும்: அமைச்சர் வஜிர

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த ஒழுங்கு மேற்கொள்ளப்படும்: அமைச்சர் வஜிர

0

அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமென்று பொது நிர்வாக அலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர்…

ராணுவ வாகனம் நிந்தவூர் பகுதியில் குடை சாய்ந்து விபத்து; 10 பேர் காயம்: படமெடுத்தோருக்கு அச்சுறுத்தல்

ராணுவ வாகனம் நிந்தவூர் பகுதியில் குடை சாய்ந்து விபத்து; 10 பேர் காயம்: படமெடுத்தோருக்கு அச்சுறுத்தல்

0

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் – அல்லிமூலை பகுதியில் ராணுவ வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில்  10  ராணுவத்தினர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளனர்.  சனிக்கிழமை…

காத்தான்குடியில் மாடு திருடி, அட்டாளைச்சேனையில் அகப்பட்டோருக்கு, 15ஆம் திகதி வரை விளக்க மறியல்

காத்தான்குடியில் மாடு திருடி, அட்டாளைச்சேனையில் அகப்பட்டோருக்கு, 15ஆம் திகதி வரை விளக்க மறியல்

0

– மப்றூக் – காத்தான்குடியில் திருடப்பட்ட மாடுகளை, அட்டாளைச்சேனையிலுள்ள மாடறுக்கும் மடுவத்தில் அறுத்து, அவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 04 சந்தேக…

லஞ்சம் கொடுப்பதும், அதற்கு இடைத் தரகர்களாகச் செயற்படுவதும் கூட, பாரிய குற்றங்களாகும்

லஞ்சம் கொடுப்பதும், அதற்கு இடைத் தரகர்களாகச் செயற்படுவதும் கூட, பாரிய குற்றங்களாகும்

0

– பாறுக் ஷிஹான், எம்.என்.எம். அப்ராஸ் – லஞ்சம் வாங்குவதை மாத்திரம் குற்றமாக சமூகம் கருதுகிறது. ஆனால் லஞ்சம் கொடுப்பதும் பாரதூரமான குற்றமாகும் என்று, ‘கபே’ எனப்படும்…

இலங்கையில் மரண தண்டனை அமுலாக்கப்படக் கூடாது: சர்வதேச மன்னிப்புச் சபை

0

இலங்கையில் மரணதண்டனை அமுல் செய்யப்படக் கூடாது என்று, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அந்த சபையின் தென்னாசியாவுக்கான இயக்குநர் பிராஜ்பட்நாயக் இது குறித்து கூறுகையில் ; “மரண…

இஸ்லாமிய சட்டத்தின் படி, காத்தான்குடியில் 20 பேருக்கு மரண தண்டனை: ஆதாரம் உள்ளது என்கிறார் அபேதிஸ்ஸ தேரர்

0

இஸ்லாமிய சட்டத்துக்கு (ஷரீஆ) அமைவாக காத்தான்குடி பிரதேசத்தில், இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.  வட்டிக்கு பணம் வழங்கியமை, அரசாங்கத்துக்கு தகவல்…