தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளரின் பண மோசடி: சிக்கியது எப்படி?

அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளரின் பண மோசடி: சிக்கியது எப்படி?

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மிக நீண்ட காலமாக பல்வேறு ஊழல்களும் மோசடிகளும், லஞ்சம் பெறும் நடவடிக்கைளும் இடம்பெற்று வருகின்றன. இவை தொடர்பில் பல்வேறு…

முஸ்லிம்கள் ஒரு தரப்புடன் மட்டும் பேசுவதும், ஒரே பக்கம் கிடந்து உழல்வதும் சமகால சூழலுக்கு உகந்ததல்ல: பசீர் சேகுதாவூத்

முஸ்லிம்கள் ஒரு தரப்புடன் மட்டும் பேசுவதும், ஒரே பக்கம் கிடந்து உழல்வதும் சமகால சூழலுக்கு உகந்ததல்ல: பசீர் சேகுதாவூத்

0

இலங்கை அரசியலில் தோன்றியிருக்கும் புதிய வகை மாதிரியை முஸ்லிம்கள் உன்னிப்பாக அவதானித்து தமது எதிர்கால சமூக அரசியலைச் செய்தல் வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும்…

கிழக்கு ஆளுநர் மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு, ஊடகவியலாளர் றிசாட், சட்டத்தரணி பைறூஸ் தலைமையில் கௌரவம்

கிழக்கு ஆளுநர் மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு, ஊடகவியலாளர் றிசாட், சட்டத்தரணி பைறூஸ் தலைமையில் கௌரவம்

0

– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரகேசகர ஆகியோரை ஊடகவியலாளர் ஏ.சி. றிசாட்…

அட்டளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அட்டளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராாக கடமையாற்றும் ஏ.எல். அஸ்லம் மற்றும் அங்குள்ள அதிகாரிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாரதூரமான ஊழல் மற்றும்…

வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் ராஜிதவின் ஊடக சந்திப்பில் பேசியவர்கள் கைது

வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் ராஜிதவின் ஊடக சந்திப்பில் பேசியவர்கள் கைது

0

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்த இருவரையும், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். முன்னாள்…

கொடுத்த நிதியை மீளப் பெற்று,  சுருட்டிக் கொண்ட உதவித் திட்டப் பணிப்பாளர்: என்ன நடந்தது என்பதை, பணம் கொடுத்தோர் விவரிக்கிறார்கள்

கொடுத்த நிதியை மீளப் பெற்று, சுருட்டிக் கொண்ட உதவித் திட்டப் பணிப்பாளர்: என்ன நடந்தது என்பதை, பணம் கொடுத்தோர் விவரிக்கிறார்கள்

0

– அஹமட் – கம்பெரலிய திட்டத்தின் கீழ், வீட்டுக் கூரை நிர்மாணத்துக்காக பயனாளி ஒருவருக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவை, அவரிடமிருந்து திரும்பப்…

‘கலு துஷார’வுக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

‘கலு துஷார’வுக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

0

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களைப் புரிந்த ‘கலு துஷார’ என்று அழைக்கப்படும் முதியன்சலாகே துஷார என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை…

ஏழைகளிடமிருந்து பறித்த 60 ஆயிரம் ரூபாய் எங்கே:  உதவித் திட்டப் பணிப்பாளரின் இன்னுமொரு மோசடி அம்பலம்

ஏழைகளிடமிருந்து பறித்த 60 ஆயிரம் ரூபாய் எங்கே: உதவித் திட்டப் பணிப்பாளரின் இன்னுமொரு மோசடி அம்பலம்

0

– அஹமட் – சில மாதங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனையிலுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பொதுமக்கள் சிலருக்கு, அவர்களின் வீடுகளை புனர்நிர்மாணம் செய்யும் பொருட்டு, அரசாங்கத்தினால் தலா…

ராஜாங்க அமைச்சுக்களுக்கான 32 செயலாளர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம்

ராஜாங்க அமைச்சுக்களுக்கான 32 செயலாளர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம்

0

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 32 செயலாளர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர வழங்கி வைத்தார். இந்த…

சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் சுவரோவியம்: இனவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனவா?

சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் சுவரோவியம்: இனவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனவா?

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையில் சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் வீதியோரச் சுவர்களில் வரையப்படும் ஓவியங்களில் அதிகமானவை சிங்கள, பௌத்த…

புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக ராணுவ அதிகாரியொருவர், முதல் தடவையாக நியமனம்

புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக ராணுவ அதிகாரியொருவர், முதல் தடவையாக நியமனம்

0

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் சுரேஸ் சலே நியமிக்கப்பட்டுள்ளார். அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக ராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும். இதேவேளை ராணுவ…

திருமணமான பெண்களுக்குரிய உலக அழகிப் போட்டி: இலங்கையைச் சேர்ந்த கெரோலின், கிரீடம் வென்றார்

0

திருமணமான பெண்களுக்குான உலக அழகிப் போட்டியில், 2020ஆம் ஆண்டுக்கான கீரிடத்தை இலங்கையைச் சேர்ந்த கெரோலின் ஜுரி வென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற உலக அழகி…

பெண் வைத்தியர் பாலியல் வல்லுறவு : குற்றம் சாட்டப்பட்ட 04 பேர், பொலிஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

பெண் வைத்தியர் பாலியல் வல்லுறவு : குற்றம் சாட்டப்பட்ட 04 பேர், பொலிஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

0

இந்தியா – ஹைதராபாத் நகரில் பெண் கால்நடை வைத்தியர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிலையில் எரிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர், பொலிஸ்…

வெள்ளை வேன் விவகாரம்: ராஜிதவின் ஊடக சந்திப்பின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வெள்ளை வேன் தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான காணொளியின் தொகுப்பை ஆராய்ந்து, அதன்…

சஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள எதிர் கட்சி தலைவர் பதவியால், எதுவும் ஆகப் போவதில்லை: காரணம் சொல்கிறார் மனோ

சஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள எதிர் கட்சி தலைவர் பதவியால், எதுவும் ஆகப் போவதில்லை: காரணம் சொல்கிறார் மனோ

0

சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எதிர்கட்சித் தலைவர் பதவியால் பெரிதாக எதுவும் ஆகப்போவதில்லை என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…