போர் நிறுத்த நிபந்தனையை இஸ்ரேல் மீறுகிறதா?
ஈரானுடனான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. ஆனாலும் போர் நிறுத்த மத்தியஸ்தரான பாகிஸ்தான், இரண்டு…
ஈரானுடனான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. ஆனாலும் போர் நிறுத்த மத்தியஸ்தரான பாகிஸ்தான், இரண்டு…
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மார்ச் மாதத்துக்கான தனது நாடாளுமன்ற சம்பளச் சீட்டைப் பகிரங்கமாகப் பகிர்ந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் வருமானம் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும்…
ஈரான் மீது தான் மேற்கொள்ளவிருந்த தாக்குதலை நிறுத்தி வைப்பதற்கும், இரண்டு வாரங்கள் போர் நிறுத்தமொன்றை கடைப்பிடிப்பதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணங்கியுள்ளார். பாகிஸ்தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின்…
– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு – பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று…
ஈரானின் முழு நாகரிகமும் இன்று இரவு அழிந்துவிடும், இனி ஒருபோதும் மீண்டு வர முடியாது’ என்று, ஈரானை தாக்குவதற்கான எதிர்வுகூறலை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ளார். அவருடை…
ஈரானில் அமெரிக்க விமானப்படை வீரரொருவர் மீட்கப்பட்டதாக – முதன்முதலில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர், அந்தத் தகவலை எவ்வாறு பெற்றார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும், மறுத்தால் அவர்…
மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் ஒரு புதிய நிவாரணத் தொகுதியை அறிமுகப்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று…
தனது சொத்துக்கள், செலவுகள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த விவரங்களைக் கொண்ட பிரமாணப் பத்திரத்தை ஏப்ரல் 10-ஆம் தpதிக்கு முன்னரோ அல்லது அன்றோ சமர்ப்பிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி…
ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் – தனது கைது மற்றும் தடுப்புக்காவலின் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ்…
அரச நிறுவனங்களுக்கு புதன்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்த விசேட விடுமுறை, ஏப்ரல் 08ஆம் திகதி முதல் ரத்து செய்யப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் அறிவித்துள்ளார். தற்போது…
– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – டிஜிட்டல் மயமாக்கல் என்பது அரசாங்கத்தின் பிரதான வேலைத்திட்டம் எனவும் அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை கொண்ட,…
தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஈடாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறக்காது என்று, ஈரானின் மூத்த அதிகாரியொருவர் இன்று (06) ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். மேலும், நிரந்தர போர்நிறுத்தத்திற்கான தயார்நிலையில்…
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிராக, எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தை, 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இம்மாதம் 7,…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்-இன் சமீபத்திய சொல்லாடல்களை மனநோய் என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஜிம் மெக்கவர்ன் தெரிவித்துள்ளார். ஈரானில் மேற்கொள்ளப்படும்…
லாஃப்ஸ் சமையைல் எரிவாயுவின் விலைகளும் இன்று (05) நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கும் என அறிவிக்ப்பட்டுள்ளது. ஏற்கனவே லிட்ரோ எரிவாயுவுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், லாஃப்ஸ் நிறுவனமும் தனது…