தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ரஷ்ய அணு ஆயுதப் படையினரை தயார் நிலையில் இருக்குமாறு புடின் அறிவுறுத்தியுள்ள நிலையில், பேச்சுக்கு தயார் என யுக்ரேன் அறிவிப்பு

0

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என யுக்ரேன் அறிவித்துள்ளது. உக்ரைன்- பெலாரஸ் எல்லையில் ‘முன்நிபந்தனைகள் இல்லாமல்’ பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பும் என்று யுக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி…

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும்  போராட்டம்: அஹ்னாப் மற்றும் குடும்பத்தாரும் கையெழுத்திட்டனர்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் போராட்டம்: அஹ்னாப் மற்றும் குடும்பத்தாரும் கையெழுத்திட்டனர்

0

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் இன்றைய தினம் (26) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பேருந்து நிலையத்தில் இலங்கை தமிரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து…

யுக்ரைனுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்கியது: சீனா குற்றச்சாட்டு

யுக்ரைனுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்கியது: சீனா குற்றச்சாட்டு

0

யுக்ரைனுக்கு அமெரிக்கா அணுவாயுதங்களை வழங்கியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுனிங் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் போது இதனைக் கூறியுள்ளார். ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு…

சம்மாந்துறை; ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற நூற்றுக்கணக்கான யானைகள்: வனவிலங்கு அதிகாரிகள் விரட்டியடிப்பு

சம்மாந்துறை; ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற நூற்றுக்கணக்கான யானைகள்: வனவிலங்கு அதிகாரிகள் விரட்டியடிப்பு

0

– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறை ஊடாக மஜீட்புரம் பகுதிகளை ஊடறுத்து நேற்று வியாழக்கிழமை (24) மாலை திடீரென ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற சுமார் 100 க்கும் அதிகளவான யானைகளை…

ரஷ்ய – யுக்ரைன் விவகாரம்: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது

ரஷ்ய – யுக்ரைன் விவகாரம்: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது

0

ரஷ்ய – யுக்ரைன் விவகாரத்தில், இலங்கை நடுநிலை வகிக்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (25) முற்பகல்…

யுக்ரேன் உளவுத்துறை தலைமையகம் அருகே தாக்குதல்?

யுக்ரேன் உளவுத்துறை தலைமையகம் அருகே தாக்குதல்?

0

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையில், யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சின் உளவுத்துறை தலைமையகத்தில் கரும்புகை எழுவதைப் பார்ப்பதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. “உளவுத்துறை கட்டடத்துக்கு ஏதும்…

ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், ஆங்கில எழுத்துக்கள் நீக்கம்

0

– அஹமட் – தேசிய தொலைக்காட்சி அலைவரிசையான ரூபாவாஹினியின் சின்னத்தில் (Logo) இடம்பெற்றிருந்த தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது ‘ரூபவாஹினி’ என எழுதப்பட்ட சிங்கள…

சப்பாத்து அணியாத பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

0

கடமையின் போது சப்பாத்து அணியத் தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடை அணிந்து கொண்டு சப்பாத்துக்களுக்குப் பதிலாக செருப்புகளை அணிந்தவாறு…

நிந்தவூர் பிரதேச சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட முன்பள்ளிக்கென, 68 லட்சம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் திறந்து வைப்பு

நிந்தவூர் பிரதேச சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட முன்பள்ளிக்கென, 68 லட்சம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் திறந்து வைப்பு

0

ஆரம்பக்கல்வியினை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் நோக்கில் நிந்தவூர் பிரதேச சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அல் – ஹிக்மா பாலர் பாடசாலை கட்டிடம் பிரதேச சபையின் தவிசாளர்…

ஈஸ்டர் தின தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் 70 ஆயிரம் பக்க அறிக்கையின் மென்பிரதியை வழங்குமாறு கோரிக்கை

0

ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் மென் பிரதியொன்றை வழங்குமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள்…

கேரள கஞ்சாவை சொகுசு காரில் கடத்தியோர் கல்முனை பொலிஸாரிடம் சிக்கினர்: பணமும் அகப்பட்டது

கேரள கஞ்சாவை சொகுசு காரில் கடத்தியோர் கல்முனை பொலிஸாரிடம் சிக்கினர்: பணமும் அகப்பட்டது

0

– பாறுக் ஷிஹான் – கேரளா கஞ்சாவினை சொகுசு காரில் கடத்திய குற்றச்சாட்டில்   இரு சந்தேக நபர்களை  கல்முனை   பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை…

இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை: இன்று பதிவு

இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை: இன்று பதிவு

0

ஆணிகள் அடிக்கப்பட்ட பலகை மீது படுத்துக் கொண்டு, தனது உடலில் அதிக அளவு கொங்றீட் கற்களை வைத்து உடைத்து, இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.…

ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முழுத் தொகுதிகளும் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிப்பு

0

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அது தொடர்பான சாட்சி பதிவுகள் உட்பட அனைத்து தொகுதிகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.…

01 கோடி 25 லட்சம் ரூபா மின் கட்டணம்;  டிமிக்கி விடும் அமைச்சர்: வீட்டுக்குள் நுழையவும் அனுமதியில்லை

01 கோடி 25 லட்சம் ரூபா மின் கட்டணம்; டிமிக்கி விடும் அமைச்சர்: வீட்டுக்குள் நுழையவும் அனுமதியில்லை

0

மின்சார கட்டணம் 01 கோடியே 25 லட்சம் ரூபாவை செலுத்தாத அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சரொருவர் உள்ளார் என, இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் அழைப்பாளர்…

யுக்ரேனின் இரு பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்தது  ரஷ்யா: அமைதிப் பணியில் தமது ராணுவம் ஈடுபடும் என புடின் அறிவிப்பு

யுக்ரேனின் இரு பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்தது ரஷ்யா: அமைதிப் பணியில் தமது ராணுவம் ஈடுபடும் என புடின் அறிவிப்பு

0

யுக்ரேனின் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்துள்ளதோடு, அங்கு அமைதி காக்கும் பணிகளை ரஷ்யப் படைகள் மேற்கொள்ளும் என விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.…