தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

“நேட்டோ எதிர் வினையாற்றாது என புடின் நினைத்தார்; தவறான வழியில் சம்பாதித்த உங்கள் லாபத்தை நோக்கி வருகிறோம்”: அமெரிக்க ஜனாதிபதி மிரட்டல்

0

யுக்ரேன் மீது படையெடுத்தால் மேற்கு நாடுகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பது குறித்து புதின், தவறாக கணக்குப் போட்டுவிட்டார் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். யுக்ரேன்…

மின் துண்டிப்பு:  பொதுமக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உத்தரவாதம்

மின் துண்டிப்பு: பொதுமக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உத்தரவாதம்

0

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று…

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

0

கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பதவிக்காலம், மேலும் 0மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 ஆம் ஆண்டு…

ஏழரை மணித்தியாலம் நாளை மின்வெட்டு

ஏழரை மணித்தியாலம் நாளை மின்வெட்டு

0

நாட்டில் அனைத்து வலயங்களுக்கும் நாளை (2) சுழற்சி முறையில் 07 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கு தேவையான…

பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழுவுக்கும் பாப்பரசருக்கும் இடையில் வத்திக்கானில் சந்திப்பு

0

பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான இலங்கை கத்தோலிக்கக் குழுவினர் இன்று (28) வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சிஸ்ஸை சந்தித்தனர். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வத்திக்கானுடன் இணைந்து…

“ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை எதிர்பார்க்கிறீர்களா”; ஊடகவியலாளர்களின் கேள்விக்கு ரஞ்சன் பதில்

0

“மன்னிப்பு கோர மாட்டேன்” என நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவில்…

அம்பாறை மாவட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி; அதாஉல்லா கடும் எதிர்ப்பு: வாய்மூடியிருந்தார் முஷாரப்

0

அம்பாறை மாவட்டத்தின் பெயரை ‘திகாமடுல்ல’ என மாற்றுவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக்…

யுக்ரேன் – ரஷ்யா உயர்மட்டப் பேச்சுவார்தை ஆரம்பம்: தாக்குதல் வேகம் குறைந்துள்ளதாகவும் தெரிவிப்பு

0

யுக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையில் உயர் மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. யுக்ரேன் – பெலாரஸ் எல்லையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது. யுக்ரேனுக்கு அடுத்த 24 மணிநேரம்…

திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு

0

– நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் – திருக்கோவில் மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அவசரத் தேவையாக இருந்த அம்புலன்ஸ் வண்டிகள் இன்று (28) கையளிக்கப்பட்டன. கல்முனை பிராந்திய…

குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மலைகளுக்கு வெடி வைப்பதை நிறுத்துமாறு கோரி, சங்கமன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்

குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மலைகளுக்கு வெடி வைப்பதை நிறுத்துமாறு கோரி, சங்கமன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்

0

– முன்ஸிப் – அம்பாறை மாவட்டம் – சங்கமன் கிராம குடியிருப்புப் பகுதிகளை அண்டியுள்ள மலைகளை வெடி வைத்து உடைப்பதனால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவதாகவும், அதனால்…

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து, முன்னாள் தவிசாளர் வாஸீத் ராஜிநாமா

0

– அஹமட் – பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸீத், தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை,…

பசில் ராஜபக்ஷ: மற்றுமொரு வழக்கிலிருந்தும் விடுவிப்பு

0

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றிலிருந்து, இன்று (28) அவர் விடுவிக்கப்பட்டார். அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, பசில் ராஜபக்டஷவுக்கு எதிராக கடுவெல நீதவான்…

எல்லா திசைகளிலும் ரஷ்யா ஷெல் தாக்குதல்: யுக்ரேன் – ரஷ்யா பேச்சு, இன்று திங்கள் காலை தொடங்கும்

0

யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்று திங்கள்கிழமை காலை பெலாரஸ் எல்லைக்கு அருகில் தொடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. (இந்தச் செய்தி எழுதப்படும் போது, இலங்கையில் நேரம் பகல்…

ஜெய்லானி பள்ளிவாசல் நுழைவாயில் மினாரா உடைப்பு விவகாரம்: கண்டிக்க வக்கில்லாத முஸ்லிம் அரசியல்வாதிகள்

0

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் – வர­லாற்று புகழ்­மிக்க கூர­கல தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் வளாகத்தில் அமை­யப்­பெற்­றி­ருந்த நுழை­வாயில் மினாராக்­களை தாங்­கி­யி­ருந்த கட்­ட­மைப்பு கடந்த சில நாட்களுக்கு…

வீதி விபத்துக்களில் இரண்டு மாதங்களில் 457 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

வீதி விபத்துக்களில் இரண்டு மாதங்களில் 457 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

0

வீதி விபத்துக்களில் கடந்த இரண்டு மாதங்களில் 457 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி முதலாம்…