தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

உதுமாலெப்பையை சேர்த்துக் கொள்ளுமளவுக்கு கட்சியின் நிலை வந்துள்ளது: ஹக்கீமை முன்னால் வைத்துக் கொண்டு மன்சூர் சாடல்

உதுமாலெப்பையை சேர்த்துக் கொள்ளுமளவுக்கு கட்சியின் நிலை வந்துள்ளது: ஹக்கீமை முன்னால் வைத்துக் கொண்டு மன்சூர் சாடல்

0

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸில் இருந்தபோது, முஸ்லிம் காங்கிரஸையும் அதன் பிரதிநிதிகளின் அபிவிருத்தித் திட்டங்களையும் சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டு கடுமையாக எதிர்த்ததாகவும்,…

இந்த அரசாங்கம் இதுவரை அச்சிட்டுள்ள பணம் எவ்வளவு தெரியுமா: மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் தகவல்

0

அரசாங்கம் மூன்று ட்ரில்லியன் (03 லட்சம் கோடி) ரூபாவுக்கும் அதிகமான பணத்தை அச்சிட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த 2019ம்…

76 வங்கிக் கணக்குகளில் 15 கோடி ரூபா மோசடி: பிராந்திய முகாமையாளர் உள்ளிட்ட இருவர் கைது

0

வங்கியில் 15 கோடி ரூபாவை மோசடி செய்த நபர்கள் இருவரை, வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மேற்படி நபர்கள் இருவரும் ஹட்டன் நஷனல் வங்கியின்…

எரிபொருள் நிரப்பச் சென்றவர்களிடையே சண்டை: கத்திக் குத்தில் ஒருவர் பலி

எரிபொருள் நிரப்பச் சென்றவர்களிடையே சண்டை: கத்திக் குத்தில் ஒருவர் பலி

0

எரிபொருள் நெருக்கடி காரணமாக நிட்டம்புவ பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வைத்து நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவருடன் ஏற்பட்ட…

குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிப்பு; முகக் கவசங்களின் விலை 30 வீதத்தால் உயர்வு

0

குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 90 ரூபாவுக்கு விற்கப்பட்ட 1.5 லீட்டர் குடிநீர் போத்தலின் விலை 120 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. டொலர் நெருக்கடி மற்றும் டொலருக்கு நிகரான…

ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு

ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு

0

அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர், கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தலா 10 கோடி…

முகக் கவசத்தின் விலையும் நாளை தொடக்கம் அதிகரிக்கிறது

முகக் கவசத்தின் விலையும் நாளை தொடக்கம் அதிகரிக்கிறது

0

முகக்கவசங்களின் விலையும் நாளை முதல் அதிகரிக்கக் கூடும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.  நாளை தொடக்கம் முகக் கவசத்தின் சந்தை விலை 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை…

ரசாயன உரம், நாசினிகளுக்கு பாரிய தட்டுப்பாடு; 10 மடங்கு விலை: திண்டாட்டத்தில் விவசாயிகள்

ரசாயன உரம், நாசினிகளுக்கு பாரிய தட்டுப்பாடு; 10 மடங்கு விலை: திண்டாட்டத்தில் விவசாயிகள்

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் நெற் செய்கைக்கான ரசாயன உரம் மற்றும் களை நாசினிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, கறுப்புச் சந்தையில் அவை –…

லாஃப்ஸ் எரிவாயு: 12.5 கிலோகிராம் சிலிண்டர் விலை 1359 ரூபாவினால் அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயு: 12.5 கிலோகிராம் சிலிண்டர் விலை 1359 ரூபாவினால் அதிகரிப்பு

0

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,359 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்…

உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: 146 இடங்களில் இலங்கை எங்கே உள்ளது?

உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: 146 இடங்களில் இலங்கை எங்கே உள்ளது?

0

‘உலகின் சந்தோசமான நாடுகள்’ எனும் தலைப்பில் இவ்வருடம் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இலங்கைக்கு 127ஆவது இடம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் மொத்தமாக…

பால்மா விலை பாரியளவில் அதிகரிப்பு

0

இறக்குமதியாகும் பால் மாவுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பால் மா இறக்குமதியாளர்கள் இன்று (19) இந்த முடிவை எடுத்துள்ளனர். அந்த வகையில் ஒரு கிலோ பால்மா 1345 ரூபாவிலிருந்து 1945…

லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்று விற்கும் போது, 02 ஆயிரம் ரூபா நஷ்டம் ஏற்படுவதாகத் தெரிவிப்பு

லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்று விற்கும் போது, 02 ஆயிரம் ரூபா நஷ்டம் ஏற்படுவதாகத் தெரிவிப்பு

0

லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் நிறையுடைய கொள்கலன் ஒன்றை விற்பனை செய்யும் போது 2,000 ரூபா வரை நட்டம் ஏற்படுவதாக லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.…

இலங்கைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை இந்தியாவிடமிருந்து கடன்: கைச்சானது ஒப்பந்தம்

0

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பு 26462 ரூபா) மதிப்பிலான கடனுதவிகளை வழங்கவுள்ளதாக, அந்த நாட்டின்…

ஈச்சம்பழம் கிலோ ஒன்றுக்கு 200 ரூபா பண்ட வரி; நிதியமைச்சு அறிவிப்பு: முஸ்லிம் எம்.பிகள் தீர்வு பெற்றுக் கொடுத்ததாக வெளியான கதைகளுக்கு என்னானது?

ஈச்சம்பழம் கிலோ ஒன்றுக்கு 200 ரூபா பண்ட வரி; நிதியமைச்சு அறிவிப்பு: முஸ்லிம் எம்.பிகள் தீர்வு பெற்றுக் கொடுத்ததாக வெளியான கதைகளுக்கு என்னானது?

0

இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட சில பழங்கள் மற்றம் பொருட்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு அடுத்த 06 மாதங்களுக்கு அமுலில் இருக்கும்…

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை

0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை ஒரு போதும் தன்னால் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால்…