பால்மா விலை பாரியளவில் அதிகரிப்பு

🕔 March 19, 2022

றக்குமதியாகும் பால் மாவுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பால் மா இறக்குமதியாளர்கள் இன்று (19) இந்த முடிவை எடுத்துள்ளனர்.

அந்த வகையில் ஒரு கிலோ பால்மா 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாக அதிரித்துள்ளது.

400 கிராம் பால்மா பக்கட் ஒன்றின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, புதிய விலை 790 ரூபாவாகும்.

இன்று முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வருகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்