Back to homepage

Tag "பால்மா"

பால் மாவின் விலை இன்று நள்ளிரவு குறைகிறது

பால் மாவின் விலை இன்று நள்ளிரவு குறைகிறது 0

🕔24.Mar 2024

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (24) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு கிலோ எடையுள்ள பால் மாவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படும். அதேவேளை 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
பால்மா விலை அதிகரிக்கிறது

பால்மா விலை அதிகரிக்கிறது 0

🕔14.Jan 2024

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் சில்லறை விலையை அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அடுத்த வாரம் முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 30 ரூபாயினாலும், 01 கிலோ பால்மா பெட்டியின் விலை 75 ரூபாயினாலும் அதிகரிக்கப்படும் என,

மேலும்...
பால்மா விலை குறைகிறது

பால்மா விலை குறைகிறது 0

🕔12.May 2023

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ கிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதற்கமைய மே 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவின் விலைகள் குறைக்கப்படும் எனவும் அமைச்சர்

மேலும்...
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைகிறது

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைகிறது 0

🕔23.Mar 2023

இறக்குமதிசெய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இறக்குமதிசெய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80 ரூபாவினாலும் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர். இந்த விலைக்குறைப்பு எதிர்வரும் வாரம் முதல் அமுலாகுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக

மேலும்...
பால்மா விலை பாரியளவில் அதிகரிப்பு

பால்மா விலை பாரியளவில் அதிகரிப்பு 0

🕔19.Mar 2022

இறக்குமதியாகும் பால் மாவுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பால் மா இறக்குமதியாளர்கள் இன்று (19) இந்த முடிவை எடுத்துள்ளனர். அந்த வகையில் ஒரு கிலோ பால்மா 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாக அதிரித்துள்ளது. 400 கிராம் பால்மா பக்கட் ஒன்றின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, புதிய விலை 790 ரூபாவாகும். இன்று முதல் இந்த விலை

மேலும்...
பால்மாவுக்கான விலை மீண்டும் எகிறுகிறது: ஒரு கிலோவுக்கு 02 மாதத்தில் 400 ரூபா அதிகரிப்பு

பால்மாவுக்கான விலை மீண்டும் எகிறுகிறது: ஒரு கிலோவுக்கு 02 மாதத்தில் 400 ரூபா அதிகரிப்பு 0

🕔30.Dec 2021

பால்மாவுக்கான விலைகள் இன்று நள்ளிரவு தொடக்கம் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க ஒரு கிலோ பால்மாவுக்கு 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவுக்கான விலை 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாகஅந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால்மா 1345 ரூபாவுக்கும், 400 கிராம் பால்மா 540 ரூபாவுக்கும் விற்கப்படும். கடந்த ஒக்டோபர்

மேலும்...
அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பில்லை: நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு

அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பில்லை: நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு 0

🕔9.Dec 2021

அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது என நிதியமமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அதேவேளை வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடம் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். மேலும் பால்மா இறக்குமதிக்காக நிதி

மேலும்...
பால்மாவின் விலையை 01 கிலோவுக்கு 200 ரூபா அதிகரிக்க இணக்கம்

பால்மாவின் விலையை 01 கிலோவுக்கு 200 ரூபா அதிகரிக்க இணக்கம் 0

🕔19.Sep 2021

இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பால்மா இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கிடையில் நேற்றைய தினம்  இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான  இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்போது இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை 350 ரூபாவினால் அதிகரித்துமாறு இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர். இதனையடுத்து நிதியமைச்சருடன் சந்தையின்

மேலும்...
பால்மா இறக்குமதிக்கான வரிச் சலுகையினால் அரசாங்கம் எதிர்கொள்ளும் நட்டம் தொடர்பில், நிதி ராஜாங்க அமைச்சர் தகவல்

பால்மா இறக்குமதிக்கான வரிச் சலுகையினால் அரசாங்கம் எதிர்கொள்ளும் நட்டம் தொடர்பில், நிதி ராஜாங்க அமைச்சர் தகவல் 0

🕔18.Aug 2021

பால்மா இறக்குமதிக்கு வரிச் சலுகை வழங்கியமை காரணமாக, அரசாங்கத்துக்கு மாதம் ஒன்றுக்கு 572 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். பால்மா விலை உயர்வடைவதை தடுப்பதற்காக கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் பால்மா நிறுவனங்களுக்கு அரசாங்கம் வரிச் சலுகையை வழங்கியுள்ளது. இதன் காரணமாகவே, அரசாங்கத்துக்கு இவ்வாறு

மேலும்...
வரி நீக்கப்பட்டாலும் பால்மாவை இறக்குமதி செய்ய முடியாது: சங்கம் தெரிவிப்பு

வரி நீக்கப்பட்டாலும் பால்மாவை இறக்குமதி செய்ய முடியாது: சங்கம் தெரிவிப்பு 0

🕔11.Aug 2021

பால்மாவுக்கான இறக்குமதி வரிகளை அரசு நீக்கினாலும், பால்மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரிகள் நீக்கப்பட்டுள்ளமையினால், ஒரு கிலோ பால்மாவுக்கான நட்டத்தை 100 ரூபா வரையில் மாத்திரமே ஈடுசெய்ய முடியும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஒரு கிலோ பால்மாவை விற்கனை செய்யும் போது 200 ரூபா நட்டம்

மேலும்...
பால்மா மீதான இறக்குமதி வரி நீக்கம்: அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய தெரிவிப்பு

பால்மா மீதான இறக்குமதி வரி நீக்கம்: அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய தெரிவிப்பு 0

🕔10.Aug 2021

இறக்குமதி செய்யப்படும் பால்மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல  தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (10) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அவர் இதனைக் இதனை கூறினார். உள்ளூர் சந்தையில் பால்மா விலையை அதிகரிக்காமல், தற்போதுள்ள

மேலும்...
பால்மா விலையை அதிகரிக்க அரசு மறுப்பதால், இறக்குமதி தடைப்பட்டுள்ளது: சங்கம் தெரிவிப்பு

பால்மா விலையை அதிகரிக்க அரசு மறுப்பதால், இறக்குமதி தடைப்பட்டுள்ளது: சங்கம் தெரிவிப்பு 0

🕔9.Aug 2021

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளமையினால் நாட்டில் பால்மா விலையை அதிகரிக்குமாறு பல தடவை கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், நுகர்வோர் அதிகார சபை அதனை நிராகரித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அச் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய இதனை தெரிவித்துள்ளார். குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையினால் தங்களது இறக்குமதி தடைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாகவே சந்தையில்

மேலும்...
நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு

நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு 0

🕔13.Jun 2021

நெல், அரிசி ,சீனி, பால்மா, மற்றும் சோளம் போன்றவை பதுக்கப்படுவதை தடுப்பதற்காக மூன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வைத்துள்ளவர்கள் 07 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அதிகார சபை இந்த வர்த்மானி அறிவித்தல்ளை வெளியிட்டுள்ளது அரிசி தயாரிப்பாளர், நெல் ஆலை உரிமையாளர்கள் ,

மேலும்...
பால்மாவில் பன்றிக் கொழுப்பு குற்றச்சாட்டு: கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

பால்மாவில் பன்றிக் கொழுப்பு குற்றச்சாட்டு: கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு 0

🕔7.Feb 2019

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் அடங்கியுள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பிரதியமைச்சர் புத்திக பத்திரன ஆகியோர் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவு பிரப்பித்துள்ளனர்.இறக்குமதி செய்யப்படும் சில பால்மாக்களில் பன்றிக்கொழுப்பு,

மேலும்...
சமையல் எரிவாயுவின் விலையை 195 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானம்

சமையல் எரிவாயுவின் விலையை 195 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானம் 0

🕔18.Sep 2018

சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதற்கிணங்க 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவை 195 ரூபாவால் அதிகரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, பால் மாவின் விலையை 25 ரூபாவால் குறைப்பதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்