புதிய அமைச்சரவையில் 15 பேருக்கு மட்டுமே இடம்: இன்று அல்லது நாளை பதவிப் பிரமாணம்
புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் 15 பேர் மட்டும் உள்ளடக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தை நடத்துவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட புதிய அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள்…
