பிஜேபி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, முன்னாள் ஜனாதிபதி கோட்டா சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, இந்திய அரசியல்வாதியும் பி.ஜே.பியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துள்ளார். இலங்கை வந்துள்ள சுவாமி, கோடட்டாவை தனது குழுவினருடன் சந்தித்துப்…
