அதியுயர் பாதுகாப்பு வலய பிரகடனத்தை ரத்துச் செய்ய ஜனாதிபதி தீர்மானம்
அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பல பிரதேசங்களை பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்வது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை…
