தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

வெப்ப அதிர்ச்சி ஏற்படலாம்: பிள்ளைகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் நடக்குமாறு அறிவுறுத்தல்

வெப்ப அதிர்ச்சி ஏற்படலாம்: பிள்ளைகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் நடக்குமாறு அறிவுறுத்தல்

0

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சு மீண்டும் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கடும் வெயிலின் போது மாணவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும்…

நாட்டில் இணையக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்

0

நாட்டில் இணையத்தளக் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 423 கணினி மோசடிகள்…

வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

0

நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் தற்போது நாடு திரும்புவதால், இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு பிரதம செயலாளர்கள் நியமனம்

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு பிரதம செயலாளர்கள் நியமனம்

0

வடக்கு மாகாண பிரதம செயலாளராக எல். இளங்கோன் மற்றும் வடமேல் மாகாண பிரதம செயலாளராக தீபிகா கே. குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த…

ரமழான் மாத சலுகையை வழங்குவதில், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் விரோத மனப்பாங்கு: இம்ரான் எம்.பி கவலை

0

அரச சேயைிலுள்ள முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு ரமழான் மாதத்தில் அரசு வழங்கும் விசேட சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு, எழுத்து மூல கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என, கிழக்கு மாகாண…

தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பதவிக்கு 07 பேர் விண்ணப்பம்

தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பதவிக்கு 07 பேர் விண்ணப்பம்

0

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு 07 பேர் விண்ணப்பத்துள்ளனர். தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் மூன்றாண்டு பதவிக்காலம் எதிர்வரும் 2024.08.08 ஆம் திகதியுடன்…

பொதுஜன பெரமுனவினரை தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி கையாள்கின்றமை குறித்து கவலை தெரிவிப்பு

பொதுஜன பெரமுனவினரை தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி கையாள்கின்றமை குறித்து கவலை தெரிவிப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அதிகார வரம்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தனிப்பட்ட நபர்களுடன் நேரடியாக தொடர்புகொள்வது தொடர்பில் – அந்தக் கட்சி தனது…

மரதன் போட்டியில் கலந்து கொண்ட திருக்கோவில் மாணவன் மரணம்

மரதன் போட்டியில் கலந்து கொண்ட திருக்கோவில் மாணவன் மரணம்

0

– பாறுக் ஷிஹான் – திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவர் ஒருவர் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட போது இன்று (11) காலை…

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் எதிர்கட்சிகளுடன் கலந்துரையாடல்

0

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் (IMF) தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

ரமழான் நோன்பு நாளை ஆரம்பமாகும்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

0

புனித ரமழான் நோன்பு நாளை (12) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.…

குற்றக் கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு, சர்வதேச சிவப்பு அறிக்கை விடுப்பு

0

இலங்கையில் செயற்படும் குற்றக் கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ…

“நான் எதிர்பார்க்கவில்லை”: நாட்டை பொறுப்பேற்ற போது, தனக்கிருந்த மனநிலை குறித்து ஜனாதிபதி விபரிப்பு

“நான் எதிர்பார்க்கவில்லை”: நாட்டை பொறுப்பேற்ற போது, தனக்கிருந்த மனநிலை குறித்து ஜனாதிபதி விபரிப்பு

0

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லையெனவும், சிலரின் கட்டுப்பாட்டில் அந்தக் கட்சி இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கடன் சுமையில்…

ஜனாதிபதியை மு.கா. எம்பிகள் சந்தித்தமை அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: பிரதி செயலாளர் தெரிவிப்பு

ஜனாதிபதியை மு.கா. எம்பிகள் சந்தித்தமை அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: பிரதி செயலாளர் தெரிவிப்பு

0

– றிசாத் ஏ காதர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் – அண்மையில் சந்தித்தமை, அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்…

மாதவிடாய் நாப்கின் பாவனை: 40 வீதமானோர் இடைநிறுத்தம்

மாதவிடாய் நாப்கின் பாவனை: 40 வீதமானோர் இடைநிறுத்தம்

0

இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள்தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மாதவிடாயின் போது சானிட்டரி நாப்கின் பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக ‘எட்வகாட்டா’ என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில்…

சதி ஊடாக ஆட்சிக்கு வந்தார்; முட்டாள்தனத்தால் பதவியிழந்தார்: கோட்டா குறித்து சம்பிக்க தெரிவிப்பு

சதி ஊடாக ஆட்சிக்கு வந்தார்; முட்டாள்தனத்தால் பதவியிழந்தார்: கோட்டா குறித்து சம்பிக்க தெரிவிப்பு

0

கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவரின் முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி…