தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக ஹர்ஷ நியமனம்

0

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (18)…

நாடாளுமன்ற உறுப்பினராக நிஸாம் காரியப்பர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நிஸாம் காரியப்பர் இன்று (18) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.. நேற்றைய தினம் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

வறிய மக்களுக்கு ஆதரவளிக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து, மில்லியன் கணக்கான பணத்தைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்கள், எம்.பிகளின் பெயர்கள் அம்பலம்

0

ஜனாதிபதி நிதியத்தின் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட வகையில், முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களின் வைத்தியச் சிகிச்சைக்காக – நிதியுதவியை பெற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று (17) தெரிவிக்கப்பட்டுள்ளது. வறிய…

டொக்டர் அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்துச் செய்யக் கோரும் மனுவை பரிசீலனைக்கு எடுக்கத் தீர்மானம்

டொக்டர் அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்துச் செய்யக் கோரும் மனுவை பரிசீலனைக்கு எடுக்கத் தீர்மானம்

0

டொக்டர் ராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை – எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு…

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு இனி முப்படையினர் இல்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

0

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முப்படையினரின் பாதுகாப்பை எதிர்வரும் வாரத்தில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸார் வழங்கும் பாதுகாப்பு…

புதிய சபாநாயகராக மற்றொரு கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவு

0

புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (17) தெரிவு செய்யப்பட்டார். ஏற்கனவே சபாநாயகராகப் பதவி வகித்த அசோக சபுமல்…

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் சத்தியப்பிரமாணம்: நிஸாம் காரியப்பர் வரவில்லை

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் சத்தியப்பிரமாணம்: நிஸாம் காரியப்பர் வரவில்லை

0

நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (17) பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலிஹ் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இதன்படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற…

நாட்டில் பயன்பாட்டிலுள்ள கடனட்டைகள் பற்றிய தகவல்

0

நாட்டில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 19 லட்சத்து 42 ஆயிரத்து 989 ஆகும் என – மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் ஒக்டோபர் மாத…

25 வருடங்களுக்கும் மேலாக மத்தியஸ்த சபையில் கடமையாற்றியோருக்கு கௌரவம்

25 வருடங்களுக்கும் மேலாக மத்தியஸ்த சபையில் கடமையாற்றியோருக்கு கௌரவம்

0

– பாறுக் ஷிஹான் – தேசிய  மத்தியஸ்த தினத்தின் 34ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு, அம்பாறை மாவட்டத்தில் இன்று(16)  நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க…

கிழக்கு மாகாண ஆசிரியர்கள், அதிபர்கள் புறக்கணிப்பு: ஆளுநர் கவனத்துக்கு கொண்டு வந்தார் இம்ரான் எம்.பி

கிழக்கு மாகாண ஆசிரியர்கள், அதிபர்கள் புறக்கணிப்பு: ஆளுநர் கவனத்துக்கு கொண்டு வந்தார் இம்ரான் எம்.பி

0

– அபு அலா – க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின்படி கடந்த ஆண்டு கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 02ஆம் இடத்தைப் பெற்றுள்ள போதும், இது தொடர்பாக…

உங்களிடம் இது தொடர்பான முன்மொழிவுகள் உள்ளனவா?: 28ஆம் திகதிக்குள் அனுப்புங்கள்

உங்களிடம் இது தொடர்பான முன்மொழிவுகள் உள்ளனவா?: 28ஆம் திகதிக்குள் அனுப்புங்கள்

0

காட்டுப்பன்றிகள், மயில்கள் மற்றும் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் குறிப்பிடத்தக்க சேதத்தை நிவர்த்தி செய்ய விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு –…

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் 75 ஆயிரம் கிலோகிராம் தரக்குறைவானவை: மீள ஏற்றுமதி செய்யுமாறு அறிவுறுத்தல்

0

இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவான அரிசியில் தரப்பி பிரச்சினைகள் உள்ளமையை இலங்கை சுங்கத் திணைக்களம் கண்டறிந்துள்ளது. அந்தவகையில் இறக்குமதி செய்யப்பட்ட 50,000 கிலோகிராம் அரிசி அந்துப்பூச்சி தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது…

வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றோர் தொகை, இவ்வருடம் 03 லட்சம் தாண்டியது

வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றோர் தொகை, இவ்வருடம் 03 லட்சம் தாண்டியது

0

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொண்டு -நாட்டிலிருந்து இந்த வருடம் 03 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேறியுள்ளனர் என்று, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 13ஆம் திகதிய நிலைவரப்படி,…

கல்வித் தகைமையை உறுதிப்படுத்தும், ஆவணத்தை சமர்ப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது: ராஜிநாமா கடிதத்தில் சபாநாயகர்

0

தனது கல்வித் தகுதி குறித்து தான் எந்தவிதமான தவறான கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று, சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தெரிவித்துள்ளார். அவர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாகத்…

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்திட்டது

0

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, கலாநிதி பட்டம் பெற்றுள்ளதாக பொய்யாகக் கூறி – பொதுமக்களையும் அரசாங்கத்தையும் தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சுமத்தி, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில்…