வீதியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப் படிகளை அகற்றுமாறு, கல்முனை மாநகர முதல்வர் அறிவுறுத்தல் 0
– அஸ்லம் எஸ். மௌலானா –கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப்படிகளை, ஒரு மாத காலத்துக்குள் அகற்றுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் விசேட அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அந்த அறிவுறுத்தலில் தெரிவித்திருப்பதாவது;கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல வீதிகளில், வீடுகளின் நுழைவாயில் படிகள் அவ்வீதியோரங்களில்