Back to homepage

பிரதான செய்திகள்

தேர்தல்களில் வாக்களிப்பு குறையக் காரணம் என்ன: விளக்கமளித்தார் மஹிந்த தேசப்பிரிய

தேர்தல்களில் வாக்களிப்பு குறையக் காரணம் என்ன: விளக்கமளித்தார் மஹிந்த தேசப்பிரிய 0

🕔27.Feb 2019

அரசியல்வாதிகள் மீது மக்களும் ஏற்பட்டுவரும் அவநம்பிக்கைதான், தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கு முக்கிய காரணம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தேர்தலில் அரசியல்வாதிகளை தெரிவு செய்த பின்னர், அந்த

மேலும்...
இரவில் நடக்கும் அதிரடி ஆட்டம்; ஓடி ஒளியும் மதுஷின் சகாக்கள்: தொடர்கிறது வேட்டை

இரவில் நடக்கும் அதிரடி ஆட்டம்; ஓடி ஒளியும் மதுஷின் சகாக்கள்: தொடர்கிறது வேட்டை 0

🕔26.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷின் கைது நடந்த கையோடு, அவர் தொடர்பில் இருந்த தரப்புக்களை தேடி இரவிரவாக வேலை செய்கிறது விசேட அதிரடிப்படை. நேற்றுமுன்தினம் மீட்கப்பட்ட 294 கிலோ ஹெரோயின் டுபாயில் இருந்தே ஒருங்கிணைக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் அனுப்பப்பட்டு, பாகிஸ்தானில் இருந்து தென்மாகாண கடற்கரை ஒன்றுக்கு இந்த போதைப்பொருள்

மேலும்...
சனத் ஜயசூரியவுக்கு இரண்டு வருடகாலத் தடை; சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம்

சனத் ஜயசூரியவுக்கு இரண்டு வருடகாலத் தடை; சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம் 0

🕔26.Feb 2019

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய, இரண்டு வருட காலத்துக்கு கிறிக்கட் தொடர்பான எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது என்று, சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளது. சர்வதேச கிறிச்கட் பேரவையின் ஊழலுக்கு எதிரான இரண்டு ஒழுங்கு விதிகளை மீறியமையினை, அவர் ஒப்புக் கொண்டமையினை அடுத்து, இந்த தடை விதக்கிப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்டில்

மேலும்...
பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை 0

🕔26.Feb 2019

பாடசாலைக் கூட்டுறவுச் சங்கங்கள் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்குவதோடு எதிர்காலத் திட்டமிடலுக்கும்  வழிவகுக்குமென, தான் நம்புவதாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்  தெரிவித்தார். பாடசாலை கூட்டுறவுச் சங்கத்திற்கான (Coop Shop) விற்பனை நிலைத்தியத்திற்கு நிதி உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் (நென சக்தி) நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை மாலை கொழும்பு 02இல் உள்ள

மேலும்...
அடிமட்ட விலைக்கு தனியார் நெல் கொள்வனவு: அரசாங்கம் பெற்றுக் கொள்ளுமாறு விவசாயிகள் கோரிக்கை

அடிமட்ட விலைக்கு தனியார் நெல் கொள்வனவு: அரசாங்கம் பெற்றுக் கொள்ளுமாறு விவசாயிகள் கோரிக்கை 0

🕔26.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நெற்சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலைகள் திறக்கப்படாமை காரணமாக, தாம் அறுவடை செய்யும் நெல்லை, தனியாருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை போன்ற பிரதேசங்களிலுள்ள நெற்சந்தைப்படுத்தும் சபைக்குச் சொந்தமான களஞ்சியசாலைகள் இதுவரை திறக்கப்படவில்லை என்று, அந்தப்

மேலும்...
கொகெய்ன் பயன்படுத்தும், எம்.பி. ஒருவரும் இருக்கின்றார்: பிரதியமைச்சர் ரஞ்சன் தெரிவிப்பு

கொகெய்ன் பயன்படுத்தும், எம்.பி. ஒருவரும் இருக்கின்றார்: பிரதியமைச்சர் ரஞ்சன் தெரிவிப்பு 0

🕔26.Feb 2019

கொகெய்ன் உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பெண் எம்.பி. ஒருவரும் உள்ளார் இருக்கின்றார் என, ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினரா? அல்லது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரா? என்பது குறித்த தகவலை ​ வெளியிட மறுத்துள்ள ரஞ்சன் ராமநாயக்க, அவரது புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல்களை  குற்றப்புலனாய்வு பிரிவினரிடம்

மேலும்...
போதை அரசியல்

போதை அரசியல் 0

🕔26.Feb 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – போதைப் பொருள்களின் கூடாரமாக நாடு மாறிவிட்டதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. திரும்பும் திசையெல்லாம் படையினர் வசம், போதைப் பொருள்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றன. கைப்பற்றப்படும் போதைப் பொருள்களின் எடை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. சனிக்கிழமை இரவு 294 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் படையினர் கைப்பற்றியிருந்தனர். இதுதான், இலங்கையில் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட அதிக

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்; தீர்வு பெற்றுத் தருவேன் என, பிரதியிமைச்சர் மஹ்ரூப்உறுதி

ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்; தீர்வு பெற்றுத் தருவேன் என, பிரதியிமைச்சர் மஹ்ரூப்உறுதி 0

🕔26.Feb 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – “ஒலுவில் துறைமுகத்துக்கு எதிர் வரும் கிழமை நாட்களில் விஜயமொன்றை செயற் திட்டத்துடன் மேற்கொள்ளவுள்ளேன்” என துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார். ஒலுவில் துறைமுக மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதியமைச்சராக பதவி ஏற்றது முதல் –  ஒரு மாத காலமாக பல கலந்துரையாடல்களினை

மேலும்...
கொழும்பு முஸ்லிம் அரசியல்வாதி, மதுஷ் குழுவுடன் தொடர்பு: நடக்கிறது விசாரணை

கொழும்பு முஸ்லிம் அரசியல்வாதி, மதுஷ் குழுவுடன் தொடர்பு: நடக்கிறது விசாரணை 0

🕔25.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் கைது தொடர்பான தகவல்களை தொடர்ந்து நான் எழுதுவது குறித்து பலர் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். பெரும்பாலான நண்பர்கள் எனது பாதுகாப்பு குறித்து கரிசனை தெரிவித்தனர். பலர் தொடர்ந்து எழுத ஆர்வமூட்டினர். ரிஸ்க் & ரஸ்க் நான் எதனையும் இட்டுக்கட்டி எழுதவில்லை. கிடைக்கும்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொகெய்ன் பாவிக்கின்றனர்; விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொகெய்ன் பாவிக்கின்றனர்; விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு 0

🕔25.Feb 2019

அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொக்கெய்ன் போதைப் பொருள் பாவிப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை இன்று திங்கட்கிழமை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பிரதியமைச்சர் ரஞ்சனின் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்காக, ஐக்கிய தேசிய கட்சியி சார்பில் குழுவொன்றினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்திருந்தார். இந்தக் குழுவின்

மேலும்...
விபத்தை ஏற்படுத்திய, மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்டோருக்கு பிணை

விபத்தை ஏற்படுத்திய, மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்டோருக்கு பிணை 0

🕔25.Feb 2019

பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மீது டிபெண்டர் வாகனத்தினால் மோதிக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நாடாளுனம்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட 07 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பிணை நிபந்தனை நிறைவேற்றப்படாத காரணத்தினால், அவர்களில் ஐந்து பேரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார். எனினும் டிப்பெண்டர்

மேலும்...
மதுஷின் போதைப் பொருள் விநியோகத்துக்கு பொறுப்பான நபர், பொட்டு அம்மானின் உறவினர்?

மதுஷின் போதைப் பொருள் விநியோகத்துக்கு பொறுப்பான நபர், பொட்டு அம்மானின் உறவினர்? 0

🕔25.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் பலர் கைதுசெய்யப்பட்ட பின்னர் வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கின்றன.. சில அரச அதிகாரிகளை நேரடியாக டீல் பண்ணிய மதுஷின் சகாக்கள், காணி அபகரிப்பு மற்றும் இதர பல சட்டவிரோத செயற்பாடுகளுக்காக அந்த அதிகாரிகளை மிரட்டியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதுவும்

மேலும்...
பொலிஸ் பொறுப்பதிகாரி மீது, டிபன்டர் மோதிய சம்பவம்: மஹிந்தானந்த எம்.பி.யின் மகன் கைது

பொலிஸ் பொறுப்பதிகாரி மீது, டிபன்டர் மோதிய சம்பவம்: மஹிந்தானந்த எம்.பி.யின் மகன் கைது 0

🕔25.Feb 2019

பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மீது பம்பலப்பிட்டியில் வைத்து டிபெண்டர் மோதிய சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவின் மகன் கனிஷ்க என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு மாநகர சபையின் ஐ.தே.கட்சி உறுப்பினர் துமிந்த ஆர்ட்டிகல, டிபெண்டரின் உரிமையாளர்  மற்றும் டிபெண்டரை செலுத்திய பொலிஸ் அதிகாரியின் மகன் ஆகியோரையும் பொலிஸார்

மேலும்...
போதைக்கு எதிரான நடவடிக்கை, கல்முனையில் ஆரம்பம்

போதைக்கு எதிரான நடவடிக்கை, கல்முனையில் ஆரம்பம் 0

🕔25.Feb 2019

– எம்.என்.எம். அப்ராஸ், எஸ்.எல். அப்துல் அஸீஸ் – கல்முனை பிரதேசத்தில் புகைத்தல், போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை ஆகியவற்றை இல்லாமல் செய்து, புகைத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் அங்கமாக, சிகரட் விற்பனையை கல்முனை பிரதேசத்தில் முழுமையாக கட்டுப்படுத்தும் பொருட்டு, கல்முனை பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேரடியாக

மேலும்...
முஸ்லிம் மாணவிகள் மீது மட்டும் பகிடிவதை என்பது பொய்; முழுமையான வீடியோ புதிது வசம்

முஸ்லிம் மாணவிகள் மீது மட்டும் பகிடிவதை என்பது பொய்; முழுமையான வீடியோ புதிது வசம் 0

🕔24.Feb 2019

– மப்றூக் – கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவியர்களை மட்டும் பகிடிவதை செய்வதாக வெளிவந்த வீடியோவில் உண்மை இல்லை எனவும், அங்கு படிக்கும் அனைத்து மதங்களையும் சேர்ந்த கனிஷ்ட மாணவர்கள் மீதும் – சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதை மேற்கொண்டார்கள் என்பதும் ஆதாரத்துடன் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரியவந்துள்ளது. பர்தா அணிந்த முஸ்லிம் மாணவியர்கள் மீது பகிடிவதை மேற்கொள்ளப்படும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்