தலைப்புச் செய்திகள்

அம்பாறை

போதைப்பொருள் வியாபாரிகள் கல்முனையில் கைது: பொலிஸாரை வசியம் செய்ய எடுத்து வந்த நடவடிக்கையும் அம்பலம்

போதைப்பொருள் வியாபாரிகள் கல்முனையில் கைது: பொலிஸாரை வசியம் செய்ய எடுத்து வந்த நடவடிக்கையும் அம்பலம்

0

– பாறுக் ஷிஹான் – போதைப் பொருட்களை சூட்சுமமாக  நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த 08 பேர் கொண்ட குழு கல்முனையில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்தக்…

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, நாடாளுமன்றில் எதிர்ப்பதென மக்கள் காங்கிரஸ் முடிவு

0

– முன்ஸிப் அஹமட் – நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமுன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டுமென…

முஷாரப் எம்.பி அழைப்பு விடுத்துள்ள கறுப்புக் கொடி பேராட்டம் கட்சியின் தீர்மானல்ல: மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிப்பு

0

– முன்ஸிப் அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப், நோன்புப் பெருநாளன்று கறுப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு…

வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இரவு 07 மணிக்கு முன் மூடப்பட வேண்டும்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் அறிவிப்பு

0

சகல கடைகளும் இரவு 07 மணிக்கு முன் மூடப்பட வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுணன் அறிவுறுத்தல் விடுத்தார். கொரோனா…

ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் கல்முனையில் நபரொருவர் கைது

ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் கல்முனையில் நபரொருவர் கைது

0

– பாறுக் ஷிஹான் – பழைய இரும்பு விற்கும் போர்வையில் 590 க்கும் அதிகமான  போதை மாத்திரை  அடங்கிய பெட்டிகள் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றினை ‘பட்டா’ ரக…

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த, தந்தை – மகன் கல்முனை பிரதேசத்தில் கைது

0

– பாறுக் ஷிஹான் – நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருளை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த தந்தையும் மகனும் நேற்று கல்முனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்முனை…

கல்முனை பொலிஸ் பிரிவில், போதைப் பொருட்களுடன் கைதானவர்களுக்கு விளக்க மறியல்

கல்முனை பொலிஸ் பிரிவில், போதைப் பொருட்களுடன் கைதானவர்களுக்கு விளக்க மறியல்

0

– பாறுக் ஷிஹான் – கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் போதைப்பொருள்களுடன் கைதான நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்…

மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்: தேசிய கொள்கை பரப்பு செயலாளர் ஜவாத்

மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்: தேசிய கொள்கை பரப்பு செயலாளர் ஜவாத்

0

– நூருல் ஹுதா உமர் – கொழும்பில் றிசாத் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான நாடாளுமன்ற…

மாடுகளும், மாடுகளை வளர்க்கும் ‘மாடு’களும்; யார் கவனிப்பது: அட்டாளைச்சேனையில் தொடரும் உயிராபத்து

மாடுகளும், மாடுகளை வளர்க்கும் ‘மாடு’களும்; யார் கவனிப்பது: அட்டாளைச்சேனையில் தொடரும் உயிராபத்து

0

– அஹமட் – அட்டாளைச்சேனை – மீனோடைக்கட்டு வீதி வளைவுக்கு அருகில் நேற்று புதன்கிழமை வாகன விபத்தொன்றில் சிக்கி நபரொருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த…

அட்டாளைச்சேனையில் மரங்களைப் பிடுங்கி நிந்தவூருக்குக் கொண்டு செல்ல முயன்ற கும்பல் அகப்பட்டது: பொலிஸாரின் தலையீட்டுடன், இருந்த இடத்தில் நடப்பட்டது மரம்

அட்டாளைச்சேனையில் மரங்களைப் பிடுங்கி நிந்தவூருக்குக் கொண்டு செல்ல முயன்ற கும்பல் அகப்பட்டது: பொலிஸாரின் தலையீட்டுடன், இருந்த இடத்தில் நடப்பட்டது மரம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மரங்களை சட்ட விரோதமாக பிடுங்கியெடுத்து, வேறு பிரதேசமொன்றுக்குக் கொண்டு செல்வதற்கு சிலர் எடுத்த நடவடிக்கை பொதுமக்களால், தடுத்து நிறுத்தப்பட்டதோடு, பிடுங்கப்பட்ட…

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்து, வருமானம் மற்றும் காணிகள் குத்தகைக்கு வழங்கப்படும் முறைமை தொடர்பில் தகவல் கோரி கடிதம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்துக்கள், வருமானம், செலவு மற்றும் நெற் காணிகளை குத்தகைக்கு வழங்கும் முறைமை தொடர்பில் தகவல்களை கோரி, 13 பேர்…

சம்மாந்துறை பஸ் டிப்போவை அகற்றுவதற்கு எதிராக மீண்டும் கவனஈர்ப்பு நடவடிக்கை

சம்மாந்துறை பஸ் டிப்போவை அகற்றுவதற்கு எதிராக மீண்டும் கவனஈர்ப்பு நடவடிக்கை

0

– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறையிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் டிப்போவை அங்கேயே நிரந்தரமாக வைக்குமாறு கோரி சம்மாந்துறை மக்கள்  இன்று திங்கட்கிழமை அந்த…

சம்மாந்துறை பிரதேச சபைக்கு, புதிய உறுப்பினராக பெண்ணொருவர் நியமனம்

சம்மாந்துறை பிரதேச சபைக்கு, புதிய உறுப்பினராக பெண்ணொருவர் நியமனம்

0

– எம்.எம். ஜபீர் – சம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பான புதிய உறுப்பினராக வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த கணேசசுந்தரம் குலமணி இன்று (31) புதன்கிழமை…

கல்முனை  பொறியிலாளர் பிரிவில், மின் தடை பற்றிய அறிவித்தல்

கல்முனை பொறியிலாளர் பிரிவில், மின் தடை பற்றிய அறிவித்தல்

0

– பாறுக் ஷிஹான் – கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக , இலங்கை மின்சார சபையின் கல்முனை…

பெண்களின் அதிகளவான உடற் பருமன், முன்னேற்றுத்துக்கான பங்களிப்பில் தடையாக உள்ளது: டொக்டர் அகிலன் தெரிவிப்பு

பெண்களின் அதிகளவான உடற் பருமன், முன்னேற்றுத்துக்கான பங்களிப்பில் தடையாக உள்ளது: டொக்டர் அகிலன் தெரிவிப்பு

0

– முன்ஸிப் அஹமட் – “பெண்களின் அதிகளவான உடற்பருமனானது முன்னேற்றத்துக்கான பங்களிப்பில் கணிசமானளவு தடையாக இருப்பதாக நான் கருதுகிறேன்” என, ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர்…