தலைப்புச் செய்திகள்

அம்பாறை

தலைமையை மலினப்படுத்தும் வகையில் கட்சிக்குள் இருப்போரே பேசுகின்றனர்; ஹக்கீம் குற்றச்சாட்டு: மீண்டும் உடைகிறதா முஸ்லிம் காங்கிரஸ்?

0

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை மலினப்படுத்தும் வகையில், அந்தக் கட்சிக்குள்ளிருப்போரே, நேரடியாகப் பேசி வருவதாக கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்:  ஜனாதிபதிக்கு மூன்று பெயர்கள் சிபாரிசு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்: ஜனாதிபதிக்கு மூன்று பெயர்கள் சிபாரிசு

0

– நூருள் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக மூன்று விண்ணப்பதாரிகளை ஜனாதிபதிக்கு பல்கலைக்கழகத்தின் பேரவை சிபாரிசு செய்துள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தரை…

அட்டாளைச்சேனையில் தான்தோன்றித்தனமாக இடித்தழிக்கப்பட்ட மீலாத் நினைவுத் தூபி: மீள் நிர்மாணம் செய்ய வேண்டுமென கோரிக்கை

0

– பழீல் பி.ஏ – இலங்கை முஸ்லிம்களின் தேசிய மீலாதுன் நபி பிரகடனத்தின் வரலாற்றுச் சின்னமாக விளங்கி, கடந்த வருடம் இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி மீள் நிர்மாணம்…

நிந்தவூர் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் அச்சிட்ட இடம் சுற்றி வளைப்பு

நிந்தவூர் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் அச்சிட்ட இடம் சுற்றி வளைப்பு

0

– பாறுக் ஷிஹான் – போலி நாணயத்தாள் அச்சிட்ட இடமொன்று நிந்தவூர் பிரதேசத்தில் சுற்றி வளைக்கப்பட்டதோடு, அதனுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை ராணுவ புலனாய்வு…

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை பாதுகாக்கும் பணி: சிரமதானம் மூலம் ஆரம்பம்

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை பாதுகாக்கும் பணி: சிரமதானம் மூலம் ஆரம்பம்

0

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றையும், அதன் கரைகளையும் சுத்தம் செய்து – அழகு படுத்தி, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஆற்றை மீட்டெடுக்கும் நோக்கில், இன்று சனிக்கிழமை கோணாவத்தை ஆற்றங்கரையின் ஒரு பகுதியிலல்…

மு.கா. நாடாளுமன்ற குழுவின் தீர்மானத்துக்கு அமைவாகவே, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப்பட்டது: கல்முனை மேயர் றக்கீப் தெரிவிப்பு

0

– ஏ.எல்.எம். ஷினாஸ் – கொரோனா தொற்று நோயினால் மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாவை முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள மையவாடிகளில் அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொருத்தமான இடங்களில்…

மருதமுனை பளீல் மௌலானாவின் 08ஆவது நினைவு நிகழ்வு

0

– ஏ.எல்.எம். ஷினாஸ், றாசிக் நபாயிஸ் – தென்கிழக்கு பிரதேசத்தின் மூத்த கல்வி அதிகாரிகளில் ஒருவரான மருதமுனையை சேர்ந்த மர்ஹூம் ஐ. எம். எஸ்.எம். பளீல் மௌலானாவின் 8வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நினைவு தின நிகழ்வும் பாடசாலைக்கு அன்பளிப்பு…

தடை விதிக்கப்பட்ட உறுப்பினர், சபை அமர்வுக்கு வருகை; கையொப்ப புத்தகம் மறுப்பு: கல்முனை மாநகர சபையில் சம்பவம்

0

– அஸ்லம் எஸ்.மௌலானா – கல்முனை மாநகர சபையில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர், அதனை மீறி மாதாந்த சபை அமர்வுக்கு சமூகமளித்திருந்த போதிலும் ஒழுக்காற்று நடவடிக்கையின்…

பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பல்கலைக்கழக சமூகம் பாராட்டு

பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பல்கலைக்கழக சமூகம் பாராட்டு

0

– நூறுல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவராக இருந்து கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாகவும், பேராசிரியராகவும் உயர்ந்து நிற்கும் கலாநிதி றமீஸ் அபூபக்கரை…

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் சமல் ராஜபக்ஷவை சந்தித்தோம்; வாக்குறுதியும் வழங்கியுள்ளார்: கருணா அம்மான்

0

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்  என பிரதமரின் மட்டக்களப்பு – அம்பாரை…

“கூச்சமின்றி ஹக்கீம் தெரிவித்த மடத்தனமான கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்”: பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் ரஹீம்

0

பொத்துவில் பிரதேச சபை குறித்தும், அந்த சபையின் தவிசாளர் ரஹீம் தொடர்பாகவும் ‘நியுஸ் பெஸ்ட்’ ஒளிபரப்பிய ‘நிவ்ஸ் லைன்’ நேர்காணல் நிகழ்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப்…

குப்பையுடன் வீசப்பட்ட 12 பவுன் நகை: கண்டெடுத்துக் கொடுத்த பிரதேச சபை பணியாளர்கள்: சம்மாந்துறையில் சம்பவம்

0

– எம்.எம். ஜபீர், ஐ.எல்.எம். நாசிம் – சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது, ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12 பவுண் தங்க…

அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அட்டாளைச்சேனை ஆறு: கழிவுகள் கொட்டப்படும் இடமாகுவதாக மக்கள் விசனம்

அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அட்டாளைச்சேனை ஆறு: கழிவுகள் கொட்டப்படும் இடமாகுவதாக மக்கள் விசனம்

0

– படங்கள்: ஹாசிம் சாலிஹ் – அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றங்கரையோரத்தில் குப்பை மற்றும் விலங்குக் கழிவுகள் மற்றும் இறந்த விலங்குகள் கொட்டப்படுவதால், ஆறும் – ஆறு சார்ந்த…

மு.கா.வை நம்ப முடியாது; மாகாண சபைத் தேர்தலில் தனித்தே களமிறங்குவோம்: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்

மு.கா.வை நம்ப முடியாது; மாகாண சபைத் தேர்தலில் தனித்தே களமிறங்குவோம்: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்

0

– நூருல் ஹுதா உமர் – முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்த வேலைக்கு, கசையடி வாங்கிக்கொண்டுதான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் முன்னெடுப்பை செய்ய வேண்டும்…

கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ளோருக்கு நேர்முகப் பரீட்சை: அட்டாளைச்சேனையில் நடைபெற்றது

0

– எம்.ஜே.எம். சஜீத் – தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை நேற்று (15) அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசியபாடசாலை)…