
2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.doenets.lk இல் பெறுபேறுகளைப் பார்க்கலாம்.
2024 நொவம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரை – நாடு முழுவதும் 2,312 மையங்களில் உயர்தரப் பரீட்சை நடத்தப்பட்டது.
2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 253,390 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 79,793 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றினர்



