கேவலமாக நடித்தமைக்காக ட்ரம்புக்கு வழங்கப்பட்ட விருது

🕔 November 7, 2024

மெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டரம்ப் – திரைப்படங்களிலும் நடத்துள்ளார் என்பது பலருக்குத் தெரியாத விஷயம்.

இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், 1989ஆம் ஆண்டு வெளியான ‘கோஸ் கான்ட் டூ இட்’ (ghosts can’t do it) எனும் திரைப்படத்தில் நடித்தமைக்காக அவருக்கு மிக முக்கிய விருதொன்று 1990ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

அது என்ன விருது தெரியுமா? ‘ராஸி’ விருது (razzie Award) என்பதே அதன் பெயராகும்.

குறித்த திரைப்படத்தில் மிக மோசமாக / கேவலமாக நடித்தமைக்காக, அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்