விளையாட்டுத்துறை அமைச்சரானார் ஹரின்: பவித்திராவுக்கும் பதவி

🕔 November 27, 2023

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

ரொஷான் ரணிசிங்க – அமைச்சுப் பதவியிலிருந்து இன்று நீக்கப்பட்டமையை அடுத்து, அவர் வகித்த அமைப்சுப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ரொஷான் ரணசிங்க வகித்த மற்றொரு பதவியான – நீர்பாசனத்துறை அமைசர் பதவிக்கு பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்பான செய்தி: பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ரொஷான் ரணசிங்க: ஹரீனிடம் செல்கிறதா விளையாட்டுத்துறை?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்