எரிவாயு விலை நாளை குறைகிறது

🕔 June 3, 2023

ரிவாயுவின் விலையைக் குறைக்கவுள்ளதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு நாளை நாளை (ஜூன் 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லிற்றோ நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், தற்போது 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

எரிபொருள்கள் சிலவற்றின் விலைகள் ஏற்கனவே குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்