Back to homepage

Tag "எரிவாயு"

லிட்ரோவை விடவும் அதிகளவில், லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு விலையைக் குறைத்தது

லிட்ரோவை விடவும் அதிகளவில், லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு விலையைக் குறைத்தது 0

🕔3.May 2024

லிட்ரோ நிறுவனம் எரிவாயுவுக்கான விலையைக் குறைத்துள்ள நிலையில், லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயுக்கான விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எரிவாயுவின் விலை 275 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 3,840 ரூபாய். 05 கிலோ சிலிண்டரின் விலை 110 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது புதிய விலை 1,542 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விலை அறிவிப்பின்படி, லிட்ரோ

மேலும்...
லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை குறைகிறது

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை குறைகிறது 0

🕔2.May 2024

லிட்ரோ நிறுவனம் – எரிவாயு விலையை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது 4,115 ரூபாயாக உள்ள 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயுவின் விலை 4,000 ரூபாய்க்கு கீழ் கொண்டு வரப்படும் என – லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவிதுள்ளார். லிட்ரோ எரிவாயு நிறுவனம் நாளை மே 03 விலை குறைப்பை அறிவிக்கும் என,

மேலும்...
லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு 0

🕔4.Sep 2023

லிட்ரோ எரிவாயுக்கான விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அறித்து, லாஃப்ஸ் எரிவாயுக்கான விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது, இதன்படி 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 145 ரூபாவினாலும், 05 கிலோ சிலிண்டரின் விலை 59 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு; 12.5 கிலோ சிலிண்டர் – ரூ. 3,8355

மேலும்...
லாஃப்ஸ் எரிவாயுவுக்கும் விலை குறைந்தது; லிட்ரோவுடன் ஒப்பிட்டால் போதாது

லாஃப்ஸ் எரிவாயுவுக்கும் விலை குறைந்தது; லிட்ரோவுடன் ஒப்பிட்டால் போதாது 0

🕔7.Jul 2023

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை இன்று (07) தொடக்கம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை, 90 ரூபாவால் குறைந்துள்ளது.இதன்படி, அதன் புதிய விலை, 3 ஆயிரத்து 690 ரூபாயாகும். 05 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை, 120 ரூபாவால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 476 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லா.ப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை,

மேலும்...
லிட்ரோ எரிவாயு விலை சடுதியாக குறைந்தது

லிட்ரோ எரிவாயு விலை சடுதியாக குறைந்தது 0

🕔4.Jul 2023

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்,குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை, 204 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 2 ஆயிரத்து 982 ரூபாய் என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இன்று

மேலும்...
லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைகிறது

லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைகிறது 0

🕔2.Jul 2023

லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளது. கடந்த மாத திருத்தம் போன்று இம்முறையும் எரிவாயுவின் விலை குறையும் என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்தின் படி,12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 452

மேலும்...
எரிவாயுவின் புதிய விலை, மாவட்ட ரீதியாக வெளியானது

எரிவாயுவின் புதிய விலை, மாவட்ட ரீதியாக வெளியானது 0

🕔5.Jun 2023

லிற்ரோ எரிவாயுவின் விலை நேற்று (04) நள்ளிரவு தொடக்கம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ரீதியாக அதன் புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 452 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை 05 கிலோ எரிவாயு 181 ரூபாவினாலும் 2.3 கிலோகிராம் எரிவாயு 83 ரூபாவினாலும் குறைந்துள்ளது. எரிவாயுவின் புதிய விலை மற்றும்

மேலும்...
எரிவாயு விலை நாளை குறைகிறது

எரிவாயு விலை நாளை குறைகிறது 0

🕔3.Jun 2023

எரிவாயுவின் விலையைக் குறைக்கவுள்ளதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை நாளை (ஜூன் 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லிற்றோ நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம், தற்போது 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. எரிபொருள்கள் சிலவற்றின்

மேலும்...
லிற்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

லிற்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0

🕔2.May 2023

லிற்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் – நாளை (03) நள்ளிரவு தொடக்கம் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் எடையுடைய லிற்ரோ எரிவாயுவின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். இந்த விலைகுறைப்பு விகிதத்துக்கு அமைய, ஏனைய எடையுடைய சிலின்டர்களுக்கும் விலை குறைக்கப்படும் எனவும்

மேலும்...
“எரிவாயு விலை சில நாட்களில் குறையும்”

“எரிவாயு விலை சில நாட்களில் குறையும்” 0

🕔1.May 2023

எரிவாயு விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலக பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அது தொடர்பில் சாதகமான நம்பிக்கையை கொண்டிருக்க முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ”எரிபொருள்

மேலும்...
கோதுமை, எரிவாயு விலைகள் குறைந்துள்ள போதும் ஹோட்டல், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை: மக்கள் புகார்

கோதுமை, எரிவாயு விலைகள் குறைந்துள்ள போதும் ஹோட்டல், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை: மக்கள் புகார் 0

🕔6.Apr 2023

– அஹமட் – கோதுமை மா மற்றும் எரிவாயு போன்றவற்றின் விலைகள் கணிசமானளவு குறைந்துள்ள போதிலும் – ஹோட்டல் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலைகள் குறைவடையவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கோதுமை மா சில்லறையாக – ஒரு கிலோ 380 ரூபாவுக்கு விற்கப்பட்டபோது ஹோட்டல் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்கள் என்ன விலைக்கு

மேலும்...
லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது: லாஃப்ஸ் நாளை குறைக்கவுள்ளதாக தெரிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது: லாஃப்ஸ் நாளை குறைக்கவுள்ளதாக தெரிவிப்பு 0

🕔4.Apr 2023

லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலையினை 1005 ரூபாவினால் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 3 ஆயிரத்து 738 ரூபாவாகும். அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 402 ரூபாவால்

மேலும்...
லிட்ரோ எரிவாயு விலை, பெருந்தொகையினால் குறைகிறது

லிட்ரோ எரிவாயு விலை, பெருந்தொகையினால் குறைகிறது 0

🕔3.Apr 2023

லிட்ரோ எரிவாயு விலை, நாளை (4) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். விலை சூத்திரத்துக்கமைய, இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலனின் விலை சுமார் 1000 ரூபாவினால் குறைக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, எரிபொருள்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையிலேயே,

மேலும்...
நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது; சம்பிக்க ரணவக்க நுவரெலியாவில் விளக்கமளித்தார்

நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது; சம்பிக்க ரணவக்க நுவரெலியாவில் விளக்கமளித்தார் 0

🕔14.Nov 2021

– க. கிஷாந்தன் – 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத இடங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியமையே, இன்றைய டொலர் பிரச்சினைக்கான காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (13) ஊடகவியலாளர்கள் எழுப்பிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்