Back to homepage

Tag "சிறை"

சிறு குற்றங்களுக்கு சிறையில்லை; வீட்டுக் காவல்: நீதியமைச்சர் தெரிவிப்பு

சிறு குற்றங்களுக்கு சிறையில்லை; வீட்டுக் காவல்: நீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔9.Dec 2023

வறுமை அல்லது வேறு காரணங்களினால் சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளார். சிறிய தவறு செய்தவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களின் உடலில் ‘சிப்’ பொருத்தி,

மேலும்...
மியன்மார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை; வீட்டுக் காவலில் இருக்கும் போது நீதிமன்றம் தீர்ப்பு

மியன்மார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை; வீட்டுக் காவலில் இருக்கும் போது நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔6.Dec 2021

மியான்மார் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூச்சிக்கு அந்நாட்டு நீதிமன்றம் – நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி வின் ம்யின், இதே குற்றச்சாட்டுகளின் பேரில் நான்காண்டு சிறை தண்டனை

மேலும்...
மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் மரணம்: 10 பேர் வைத்தியசாலையில்

மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் மரணம்: 10 பேர் வைத்தியசாலையில் 0

🕔14.Oct 2021

கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் மரணித்துள்ளனர். இவர்கள் கிருமிநாசினியை உட்கொண்டமையினால் மரணித்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார். இறந்தவர்களுடன் மேற்படி கிருமிநாசினியை உட்கொண்ட மேலும் 10 ஈரானியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவர்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள் என சிறைச்சாலைப் பேச்சாளர்

மேலும்...
சிறையில் தற்கொலைக்கு ரஞ்சன் ராமநாயக்க முயற்சி: சிங்கள ஊடகம் தகவல்

சிறையில் தற்கொலைக்கு ரஞ்சன் ராமநாயக்க முயற்சி: சிங்கள ஊடகம் தகவல் 0

🕔7.May 2021

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என, சிங்கள ஊடகம் லங்கா சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறைத்தண்டனை காரணமாக ரஞ்சன் ராமநாயக்க கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக பேசப்படுகிறது. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரப்பட்டதை

மேலும்...
கறுப்புப் பட்டியலில் உள்ளோர் சிறையில் அடைக்கப்படுவர்: அமைச்சர் சரத் வீரசேகர

கறுப்புப் பட்டியலில் உள்ளோர் சிறையில் அடைக்கப்படுவர்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔5.Apr 2021

இலங்கையிலுள்ள பலருடைய பெயர்களும் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும், அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை அரசு – அண்மையில் தடை செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தடை செய்யப்பட்ட நபர்களாக அறிவிக்கப்பட்ட சிலர் இலங்கையில் வசித்து வருகின்றனர். இவ்வாறானதொரு

மேலும்...
சிறையில் நான் ஜம்பர் அணியவில்லை: ஞானசார தேரர் தெரிவிப்பு

சிறையில் நான் ஜம்பர் அணியவில்லை: ஞானசார தேரர் தெரிவிப்பு 0

🕔26.Jun 2018

சிறைச்சாலை கைதிகள் அணியும் ஜம்பர் ஆடையினை, தான் சிறையில் இருந்தபோது அணியவில்லை என, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். ஆனாலும், சிறைச்சாலை அதிகாரிகளின் பேச்சுக்கு மதிப்பளித்து, சிறைக்குள்ளே  காவி உடையை கழற்றி ஓரமாக வைத்துக்கொண்டு சாரத்துடனும், தோளில் துண்டுடனும் இருந்தாகவும் அவர் கூறினார். பொதுபல சேனாவின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்

மேலும்...
சிறைத் தண்டனைக்குப் பதிலாக, புத்தகம் வாங்கிப் படிக்க நீதிபதி உத்தரவு

சிறைத் தண்டனைக்குப் பதிலாக, புத்தகம் வாங்கிப் படிக்க நீதிபதி உத்தரவு 0

🕔10.Sep 2015

தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, புத்தகம் வாங்கிப் படிக்கும்படி, ஈரான் நாட்டு நீதிபதியொருவர் தீர்ப்பளித்து வருகிறார். ஈரானின் வடகிழக்கு நகரிலுள்ள நீதிபதி குவாசெம் நகிசதெ என்பவர், இத்தகைய வித்தியாசமான தீர்ப்புகளை அளித்து வருகிறார். “குற்றவாளிகளை தண்டித்து சிறையில் அடைப்பதன் மூலம் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் ஏற்படும் தீர்க்கமுடியாத உடல் மற்றும் உளவியல் பாதிப்புகளைத் தடுப்பதற்காகாகவே”,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்