Back to homepage

Tag "மைத்திரிபால சிறிசேன"

பண்டா விடுவித்த நாய்

பண்டா விடுவித்த நாய்

– என். சரவணன் – நீதிமன்ற அவதூறு வழக்கில் 19 ஆண்டுகால சிறைத்தண்டனை (6 வருடங்களில் முடியக் கூடிய வகையில்) பெற்று கடந்த வருடம் ஓகஸ்ட் தொடக்கம் சிறையில் இருந்த ஞானசார தேரருக்கு எட்டு மாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கினார். 23ஆம் திகதி மாலை வெலிக்கடை சிறைச்சாலை வாசலில் ஆதரவாளர்கள் பல மணி

மேலும்...
பாதுகாப்புத் துறைக்கு 260 கோடி ரூபாவை அன்பளிப்பாக வழங்க, சீனா இணக்கம்

பாதுகாப்புத் துறைக்கு 260 கோடி ரூபாவை அன்பளிப்பாக வழங்க, சீனா இணக்கம்

இலங்கையின் பாதுகாப்புதுறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க, சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளையில் இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென ஜனாதிபதியிடம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

மேலும்...
சில ஊடகங்களினதும், தேரர்களினதும் செயற்பாடுகள் தொடர்பில், ஜனாதியிடம் அமைச்சர் றிசாட் புகார்

சில ஊடகங்களினதும், தேரர்களினதும் செயற்பாடுகள் தொடர்பில், ஜனாதியிடம் அமைச்சர் றிசாட் புகார்

சமூகங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் சில செயற்பாடுகள் முன்னடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார். ஜனாதிபதி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த விடயத்தை தெரிவித்தார்.  இங்கு மேலும் பேசிய அமைச்சர்;“நாட்டில் அண்மையில் ஏற்பட்ட

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் இறந்து விட்டனர்

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் இறந்து விட்டனர்

ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்திய 13 வீடுகளும் 41 வங்கிக் கணக்குகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். இதேவேளை, அவர்கள் பயன்படுத்திய 15 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் இறந்து விட்டார்கள் அல்லது கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று, பதில் பொலிஸ்

மேலும்...
மைத்திரியுடன் நெருக்கத்தைப் பேணி வரும் சஜித்; எழுகிறது குற்றச்சாட்டு

மைத்திரியுடன் நெருக்கத்தைப் பேணி வரும் சஜித்; எழுகிறது குற்றச்சாட்டு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் ஆகியோர் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.தற்போது நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சுயாதீன தொலைக்காட்சி மற்றும் தேசிய ரூபவாஹினி ஆகிய இரண்டு அரச நிறுவனங்களின் தலைவர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை நியமிப்பது குறித்து பேசுவதற்காகவே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே ரணில் விக்ரமசிங்க,

மேலும்...
கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கும், கொழும்பு அரசியலில் பற்றப் போகும் நெருப்பும்

கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கும், கொழும்பு அரசியலில் பற்றப் போகும் நெருப்பும்

– சுஐப் எம். காசிம் – ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள் இவ்வருட இறுதிக்குள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜனாதிபதித் தேர்தல் காலந்தாழ்த்தப்படுமா? என்பதை நீதிமன்றம் சொல்ல நேரிடலாம். ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடமென அரசியலமைப்பி ன் 19 ஆவது திருத்தம் தௌிவாகச் சொல்கிறது. திருத்தம் நிறைவேற்றப்பட்டதிலிருந்தா? அல்லது ஜனாதிபதி பதிவியேற்றதிலிருந்தா? இந்தக்காலம் என்ற பொருட்கோடலை உச்ச

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியல்ல: லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியல்ல: லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைத்துக் கொள்ளும் போது, ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்படுவதற்கான சாத்தியத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நிராகரித்துள்ளார். ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே, பொதுஜன பெரமுன சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாத்தளையில் இன்று புதன்கிழமை அவர் இதனைக் கூறியுள்ளார். பொதுஜன பெரமுன

மேலும்...
எதிர்வரும் தேர்தலில், தீர்மானிக்கும் சக்தி: சாத்தியங்களும், அசாத்தியங்களும்

எதிர்வரும் தேர்தலில், தீர்மானிக்கும் சக்தி: சாத்தியங்களும், அசாத்தியங்களும்

– சுஐப் எம். காசிம் – ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனயின் வேட்பாளரை ஏற்கப் போவதில்லை என, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர இந்த அறிவிப்பை வெளியிட்டமையினால், கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பாகவே இதைக் கருத வேண்டும். மஹிந்த எனும் தனிநபரைக் குறிவைத்துக் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தத்தின்

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர் யார்; மஹிந்த, மைத்திரி தரப்பிடையே கருத்து வேறுபாடு: மீண்டுமொரு பிளவை உருவாக்குமா?

ஜனாதிபதி வேட்பாளர் யார்; மஹிந்த, மைத்திரி தரப்பிடையே கருத்து வேறுபாடு: மீண்டுமொரு பிளவை உருவாக்குமா?

இந்த வருட இறுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும்  ஜனாதிபதி தேர்தலில்,  ஐக்கிய தேசிய முன்னணி சார்பான வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி

மேலும்...
ரணில் அரசாங்கம் மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்டதை, அவரின் எதிரிலேயே கூறி, உரையாற்றிய ஜனாதிபதி

ரணில் அரசாங்கம் மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்டதை, அவரின் எதிரிலேயே கூறி, உரையாற்றிய ஜனாதிபதி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் கைச்சாத்திட்டாலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என்று தெரிவித்தது தனது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு என்றும் அந்த நிலைப்பாட்டில் இன்றுவரை எவ்வித மாற்றமும் இல்லாதபோதிலும் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையில் ரணில் விக்கரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு தான் அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி மைத்ரிபால

மேலும்...