எரிவாயுக்கான பணத்தை ரூபிளில் செலுத்த வேண்டும்: இல்லையென்றால் ஒப்பந்தம் ரத்தாகும்: புடின் எச்சரிக்கை

எரிவாயுக்கான பணத்தை ரூபிளில் செலுத்த வேண்டும்: இல்லையென்றால் ஒப்பந்தம் ரத்தாகும்: புடின் எச்சரிக்கை 0

🕔31.Mar 2022

ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்கும் வெளிநாடுகள், நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் ரஷ்ய பணமான ரூபிள் மதிப்பில் கொடுப்பனவுகளைச் செலுத்த வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் அதற்கான ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டுவிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்படும் நிலையில், “ரஷ்யாவுக்கு எதிரான ‘பொருளாதார போர்’ பல ஆண்டுகளுக்கு முன்பே

மேலும்...
முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட மகனை போராடி மீட்ட தாய்; ‘வீரப் பெண்’ என, வேறொரு நபருக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக புகார்: நடந்தது என்ன?

முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட மகனை போராடி மீட்ட தாய்; ‘வீரப் பெண்’ என, வேறொரு நபருக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக புகார்: நடந்தது என்ன? 0

🕔31.Mar 2022

– மப்றூக் – முதலையொன்றிடம் சிக்கிய தனது மகனை, உயிரைப் பணயம் வைத்துப் போராடி மீட்டெடுத்த தாயொருவரின் தைரியமிக்க செயலை இருட்டடிப்புச் செய்து விட்டு, அந்த வீரச் செயலைச் செய்ததாக வேறொரு நபரை அடையாளப்படுத்தி, அவருக்கு அரச நிறுவனமொன்று விருது வழங்கியுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஐ.எல். ஜமீலா.

மேலும்...
மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுவிப்பு

மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுவிப்பு 0

🕔31.Mar 2022

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால், அந்தத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கொலை வழக்கு ஒன்றில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட நால்வரை மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இருந்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (31) விடுதலை செய்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மூவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம்

மேலும்...
ஷெர்மிளாவுக்குப் பதிலாக புதியவர்: தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவியில் மாற்றம்

ஷெர்மிளாவுக்குப் பதிலாக புதியவர்: தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவியில் மாற்றம் 0

🕔31.Mar 2022

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார். திலக் பிரேமகாந்த இன்று கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், பிரேமகாந்த மேலதிக வனங்கள் பாதுகாப்பு ஜெனரலாக பணியாற்றினார். தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஷெர்மிளா ராஜபக்ச நேற்று அறிவித்தார். அமைச்சரவைத் தீர்மானத்தின படி, தனது பதவியை

மேலும்...
கிறிஸ் ரொக்கை அறைந்த விவகாரம்; ஒஸ்கார் மேடையை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டதை வில் ஸ்மித் மறுத்துவிட்டார்: அகடமி தெரிவிப்பு

கிறிஸ் ரொக்கை அறைந்த விவகாரம்; ஒஸ்கார் மேடையை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டதை வில் ஸ்மித் மறுத்துவிட்டார்: அகடமி தெரிவிப்பு 0

🕔31.Mar 2022

ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் கிறிஸ் ரொக்கை (Chris Rock) அறைந்த பின்னர், வில் ஸ்மித்திடம் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற கோரப்பட்டது என்று ஒஸ்கார் அகாடமி தெரிவித்துள்ளது. வில் ஸ்மித்துக்கு எதிராக ‘ஒழுங்கு விசாரணை’ தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒஸ்கார் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘கிறிஸ் ரொக்கை அறைந்த பின்னர், நிகழ்ச்சியைவிட்டு வெளியேற வில் ஸ்மித்திடம்

மேலும்...
அட்டாளைச்சேனை – அஷ்ரப் நகர் குப்பை மேட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட சுமார் நாலரை லட்சம் கிலோகிராம் பசளை கையளிப்பு

அட்டாளைச்சேனை – அஷ்ரப் நகர் குப்பை மேட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட சுமார் நாலரை லட்சம் கிலோகிராம் பசளை கையளிப்பு 0

🕔31.Mar 2022

– மப்றூக் – அட்டாளைச்சேனை – அஷ்ரப் நகர் பகுதியிலுள்ள பாரிய குப்பை மேட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட 04 லட்சத்து 40 ஆயிரம் கிலோகிராம் சேதனப் பசளை, தேசிய உர செயகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (30) மாலை இடம்பெற்றது. குப்பைமேடு அமைந்துள்ள வளாகத்தில் இயங்கும் – பசளை தயாரிக்கும் தொழிற்சாலையில் வைத்து, தேசிய உர

மேலும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை இடுவதற்குத் தடை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை இடுவதற்குத் தடை 0

🕔31.Mar 2022

– அஹமட் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு யாரும் கருத்திட முடியாதவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் Gotabaya Rajapaksa எனும் பேஸ்புக் விருப்புப் பக்கத்தில் இவ்வாறு, கருத்துக்களைப் பதிவு செய்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விருப்புப் பக்கத்தில்  10 லட்சத்து 98 ஆயிரத்து 430 பேர், கோடட்டா பய ராஜபக்ஷவை பின்

மேலும்...
முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்ன காலமானார்

முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்ன காலமானார் 0

🕔31.Mar 2022

முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்ன கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். சிகிச்சை பலனின்றி இன்று (31) அதிகாலை அவர் காலமானதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி பிறந்த அதாவுட செனவிரத்ன, இறக்கும் போது அவருக்கு 91 வயது. அவர்

மேலும்...
10 மணித்தியாலயங்களுக்கு மேல், மின் வெட்டு நீடிக்கப்படலாம்: மிச்சார சபை வட்டாரங்கள் தெரிவிப்பு

10 மணித்தியாலயங்களுக்கு மேல், மின் வெட்டு நீடிக்கப்படலாம்: மிச்சார சபை வட்டாரங்கள் தெரிவிப்பு 0

🕔30.Mar 2022

அடுத்த வாரத்தில் இருந்து நாட்டில் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப் பெறாவிட்டால், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படலாம் என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின்

மேலும்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு 0

🕔30.Mar 2022

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக செந்தில் தொண்டமான தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் மரணமடைந்தமையை அடுத்து, கடந்த இரண்டு வருடங்களாக அந்தக் கட்சிக்கு தலைவர் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் இன்று (30) காலை கொட்டகலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் ஆரம்பித்தது. இதன்போதே செந்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்