Back to homepage

Tag "மஹிந்தானந்த அளுத்கமகே"

நிதி மோசடி வழக்கு; மஹிந்தானந்த அளுக்கமகே பிணையில் விடுவிப்பு

நிதி மோசடி வழக்கு; மஹிந்தானந்த அளுக்கமகே பிணையில் விடுவிப்பு 0

🕔25.May 2017

நிதி மோசடி தொடர்பான வழக்கில் ஆஜரான முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் இன்று செய்யப்பட்டது. கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சராக பதவி வகித்த போது, நிதி பெற்றுக் கொண்டமைக்கான உரிய ஆவணங்களை வௌிப்படுத்தாமல், பொரளை – கின்ஸி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு

மேலும்...
ஆம் சேர்.. இல்லை சேர்… விடுவிக்கப்படுவார் சேர்; இதுவா நல்லாட்சி: மஹிந்தானந்த சபையில் நையாண்டி

ஆம் சேர்.. இல்லை சேர்… விடுவிக்கப்படுவார் சேர்; இதுவா நல்லாட்சி: மஹிந்தானந்த சபையில் நையாண்டி 0

🕔2.Dec 2016

நல்லாட்சி என்பது – வெட்கமில்லாத ஆட்சியாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இன்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார். எம்மீது எத்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தினாலும் பரவாயில்லை. நாம் எதற்கும் அஞ்சமாட்டோம் என்றும் அவர் கூறினார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்; “நல்லாட்சி, நல்லாட்சி என மார்தட்டிக்கொள்கின்றீர்கள். ஆனாலும் வெட்கம் இல்லாத நல்லாட்சியே இதுவாகும். பொலிஸ்மா அதிபர் மேலிடத்தின் உத்தரவின் பேரில்

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு பிணை 0

🕔27.Sep 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு பிரத நீதவான் ஜிஹான் பிலபிட்டிய இதற்கான உத்தரவை வழங்கினார். 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 04 சரீரப் பிணையிலும், இவர் விடுவிக்கப்பட்டார். எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினரிடம், தமது விசாரணைகள் நிறைவுபெறவில்லை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவின் மகன், நேற்றிரவு கைது

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவின் மகன், நேற்றிரவு கைது 0

🕔25.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனை நேற்று சனிக்கிழமை இரவு கருலப்பனை பொலிஸார் கைது செய்தனர். கனிஷ்க அளுத்கமகே எனும் மேற்படி நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் எனத் தெரியவருகிறது. ஆயினும், அவரை பொலிஸார் பிணையில் விடுதலை செய்துள்ளனர். மேற்படி சந்தர்ப்பத்தின்போது, அமைச்சர் தயா கமகே கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தார் என தெரியவந்துள்ளது.

மேலும்...
மஹிந்தானந்த அளுத்கமகே: தொடர்ந்தும் விளக்க மறியல்; லண்டனில் வீடு வாங்கி விடயமும் அம்பலம்

மஹிந்தானந்த அளுத்கமகே: தொடர்ந்தும் விளக்க மறியல்; லண்டனில் வீடு வாங்கி விடயமும் அம்பலம் 0

🕔22.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை, தொடந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. வருமானம் காட்ட முடியாத பணத்தில் பெருந்தொகையான சொத்துக்களைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இம்மாதம் 15 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, விளக்க மறியலில் வைக்கப்பட்டார். இந்த

மேலும்...
மஹிந்தானந்த: 1200 ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை ஆரம்பித்தவரின், இப்போதைய சொத்து விபரம்

மஹிந்தானந்த: 1200 ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை ஆரம்பித்தவரின், இப்போதைய சொத்து விபரம் 0

🕔16.Sep 2016

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே, மோசடியாக பெருமளவான சொத்துக்கள் சேர்த்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சொத்துக்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மஹிந்தானந்த அளுத்கமகே, இவ்வாறு பெருமளவான சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்கு, பணத்தை எங்கிருந்து பெற்றார் என்பதற்குரிய

மேலும்...
25 மில்லியன் ரூபாய்க்கு, வீடு கொள்வனவு செய்த விவகாரம்: மஹிந்தானந்த அளுத்கமகே விளக்க மறியலில்

25 மில்லியன் ரூபாய்க்கு, வீடு கொள்வனவு செய்த விவகாரம்: மஹிந்தானந்த அளுத்கமகே விளக்க மறியலில் 0

🕔15.Sep 2016

சொத்து ஒன்றினைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலமொன்றினை வழங்குவதற்காக இன்று காலை வருகை தந்தபோதே, அவர் கைது செய்யப்பட்டார். கொழும்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்